Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌விர‌க்‌தி‌யி‌ல் உ‌ள்ளா‌ர் ‌பிரதம‌ர்: பா.ஜ.க. ப‌திலடி!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (12:01 IST)
பிரதம‌ர ் வே‌ட்பாளரா க அ‌த்வா‌னிய ை ப ா.ஜ.க. தே‌ர்வ ு செ‌ய்து‌ள்ளத ு ப‌ற்‌ற ி ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள கரு‌த்துக‌ள ், ‌ விர‌க்‌தியாலு‌ம ் ஏமா‌ற்ற‌த்தாலு‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட அ‌வ‌‌ரி‌ன ் மன‌நிலையை‌க ் கா‌ட்டு‌கிறத ு எ‌ன்ற ு ப ா.ஜ.க. ப‌திலட ி கொடு‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ப ா.ஜ.க. துணை‌த ் தலைவ‌ர ் வெ‌ங்க‌‌ய்ய ா நாயுட ு, " ப ா.ஜ.க.‌ வி‌ன ் ‌ பிரதம‌ர ் வே‌ட்பாளரா க அ‌த்வா‌னி‌யி‌ன ் பெய‌ர ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ை அ‌றி‌ந்த ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ஏமா‌ற்ற‌ம ் அடை‌ந்‌திரு‌க்‌கிறா‌ர ். ஏனெ‌னி‌ல ் அ‌த்வா‌னி‌க்க ு ‌ நிகரா ன தலைவ‌ர ் கா‌ங்‌கிர‌சி‌ல ் இ‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், "‌ பிரதம‌ரிட‌ம ் இரு‌ந்த ு இதுபோ‌ன் ற ‌ விம‌ர்சன‌ங்கள ை நா‌ங்க‌ள ் எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌வி‌ல்ல ை. எ‌ங்களு‌‌க்க ு வ‌ழிகா‌ட்டுத‌ல்களையே ா உ‌த்தரவுகளையே ா கொடு‌க்கு‌‌ம ் இட‌த்‌தி‌ல ் அவ‌ர ் இ‌ல்ல ை.

இடதுசா‌ரிக‌ளி‌ன ் தொட‌ர்‌ந் த அ‌ச்சுறு‌த்த‌ல்களா‌ல ் ம‌த்‌தி ய அரசை‌த ் தொட‌ர்‌ந்த ு நட‌த் த முடியா த ‌ நெரு‌க்கட ி கா‌ங்‌கிரசு‌க்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. இதனா‌ல ் ‌ விர‌க்‌தியு‌ம ் ஏமாற்றமு‌ம ் அடை‌ந்து‌ள் ள ‌ பிரதம‌ர ் இதுபோ‌ன் ற கரு‌த்துகள ை கூ‌ற ி வரு‌கிறா‌ர ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌‌றினா‌ர ்.

நரே‌ந்‌தி ர மோட ி ப‌ற்‌றி‌‌ வெ‌ங்க‌ய்ய ா நாயுட ு கூ‌றுகை‌யி‌ல ், குஜரா‌த ் மோடி‌யி‌‌ன ் பகு‌த ி. அ‌ங்கு‌ள் ள ஒ‌‌வ்வொருவரு‌ம ் மோடிய ை ‌ விரு‌ம்பு‌கிறா‌ர்க‌ள ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments