Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நிலையான எ‌ரிபொரு‌ள் ‌விலை‌க் கொ‌ள்கை : ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (16:37 IST)
நமது நா‌ட்டி‌ல் க‌ட்டு‌ப்படியான ‌விலை‌‌யி‌ல் எ‌ரிபொரு‌ட்க‌ள் ‌கிடை‌ப்பதை உறு‌தி‌ப்படு‌த்த வே‌ண்டுமானா‌ல ், ‌‌ சி‌ல ்லர ை ‌வி‌ற்பனை‌யி‌ல் நிலையான எ‌ரிபொரு‌ள் ‌விலை‌க் கொ‌ள்கை உருவா‌க்க‌ப்பட வே‌ண்டியது அவ‌சிய‌ம் எ‌ன்று ம‌த்‌திய அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

நமது நா‌ட்டி‌ன் ஒ‌ட்டுமொ‌த்த க‌ச்சா எ‌ண்ணெ‌ய்‌த் தேவை‌யி‌ல் 70 ‌விழு‌க்காடு இற‌க்கும‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது. கட‌ந்த மாத‌ம் ஒரு பேர‌ல் க‌ச்சா எ‌ண்ணெ‌ய‌ி‌ன் ‌விலை ச‌ர்வதேச‌ச் ச‌ந்தை‌யி‌‌ல் 100 டாலரை‌த் தொ‌ட்டது. இதுபோ‌ன்ற ‌விலையே‌ற்ற சூ‌ழ்‌நிலை‌க‌‌ள் நமது பொருளாதார வள‌ர்‌ச்‌சி‌க்கு அ‌ச்சுறு‌த்தலை உருவா‌க்கு‌கி‌ன்றன எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம ், " இ‌னி வரு‌ம் கால‌ங்க‌ளி‌ல் எ‌ரிச‌க்‌தி‌த் தேவை‌க்கு கா‌‌ற்ற ு, சூ‌ரிய ஒ‌ளி போ‌ன்ற மரபுசாரா வள‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்‌து‌ம் க‌ட்டாய‌ம் உருவா‌கி வரு‌கிறத ு" எ‌ன்று‌ம் ‌பிரணா‌ப் கூ‌‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments