Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க.‌வி‌ன் ‌பிரத‌ம‌ர் வே‌ட்பாள‌ர் அ‌த்வா‌‌னி!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (12:01 IST)
மக்களவைக்க ு எந் த நேரமும ் தேர்தல ் வரலாம ் என்ற ு ப ா.ஜ.க. கருதுவதால ், தனத ு கட்சியின் சா‌ர்‌பி‌ல ் பிரதமர ் வேட்பாளரா க எல ். க ே. அத்வானிய ை நிறுத் த முடிவ ு செய்துள்ளத ு.

புத ு டெல்லியில ் நேற்ற ு நடந் த ப ா.ஜ.க. ஆட்ச ி மன் ற கூட்டத்த ி‌ ல ் இ‌ம்முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இதன ை செய்தியாளர்களிடம ் தெரிவித் த ப ா.ஜ.க. தலைவர ் ராஜ்நாத ் சிங ், மக்களவைக்க ு எப்போத ு தேர்தல ் வந்தாலும ் அதன ை சந்திக் க ப ா.ஜ.க. தயாரா க உள்ளதா க கூ‌றினா‌ர்.

தற்போதை ய அரசியல ் நிலவரம ், பிரதமர ் வேட்பாளர ் தேர்வ ு செய்வத ு குறித்த ு விவாதிக் க நட‌ந் த இ‌க ் கூட்டத்தில ் அத்வான ி, வெங்கையா நாயுட ு, சுஷ்ம ா சுவராஜ ் உட்ப ட கட்சியின ் மூத் த தலைவர்கள ் பங்கேற்றனர ்.

அண ு ஒப்பந் த பிரச்சனையில ் சர்வதே ச அணுசக்த ி முகமையுடன ் மத்தி ய அரச ு பேசக ் கூடாத ு என்றும ், தங்கள ் கோரிக்கைய ை ஏற் க மறுத்தால ் ஜனவரியில ் தேர்தல ை சந்திக் க காங்கிரஸ ் தயாரா க வேண்டும ் எ‌ ன்று‌ம ் இடதுசாரிகள ் எச்சரிக்க ை விடுத்தத ை தொடர்ந்த ு, ப ா.ஜ.க. தனத ு பிரதமர ் வேட்பாளரா க அத்வானிய ை அறிவித்துள்ளத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments