Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுத‌ப் படைகளை மே‌ம்படு‌த்த நடவடி‌க்கை : ‌பிரதம‌ர்!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (20:00 IST)
நமது நாடு முழுவது‌ம் ஆயுத‌ப் படைக‌ளி‌ல் ப‌ணியா‌ற்றுவோ‌ரி‌ன் வா‌ழ்‌நிலையை மே‌ம்படு‌த்தவு‌ம ், ஆயுத‌ப் படையை ந‌வீன‌ப்படு‌த்தவு‌ம் ம‌த்‌திய அரசு மு‌ய‌ற்‌சி மே‌ற்கொ‌ள்ளு‌‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கூ‌றி‌‌யிரு‌க்‌கிறா‌ர்.

உ‌த்ரக‌ண்‌ட் தலைநக‌ர் டேராடூ‌னி‌ல் உ‌ள்ள ராணுவ‌‌ப் ப‌யி‌ற்‌‌சி மைய‌த்‌தி‌ல் ப‌யி‌ற்‌சி முடி‌த்த ‌வீர‌ர்க‌ளி‌ன் அ‌ணிவகு‌ப்பை ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் பா‌ர்வை‌யி‌ட்டா‌ர்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் அவ‌ர் பேசுகை‌யி‌ல ், '' ஆயுத‌ப் படைக‌ளி‌‌ல் இள‌ம் பெ‌ண்களு‌ம ், இளைஞ‌ர்களு‌ம் சே‌ர்வதை ஊ‌க்கு‌வி‌க்கு‌‌ம் வகை‌யி‌ல ், நமது ஆயுத‌ப் படைக‌ளி‌ன் தர‌‌ம் மே‌‌ம்படு‌த்த‌ப்படு‌ம். ‌வீர‌ர்க‌ளி‌ன் வா‌ழ்‌நிலை‌க்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் அ‌ளி‌க்க‌ப்படு‌ம ்'' எ‌ன்றா‌ர்.

ஆயுத‌ப் படைகளு‌க்கு உலக‌த் தர‌மான ப‌யி‌ற்‌சிக‌ள ், ந‌வீன ஆயுத‌ங்க‌ள் வழ‌ங்குவத‌ற்கு‌த் தேவையான முத‌லீடுகளை‌ச் செ‌ய்வத‌ற்கு ம‌த்‌திய அரசு எ‌ன்று‌ம் தய‌ங்காது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஆயுதப்படை ‌வீர‌ர்களு‌க்கு மன அழு‌த்த‌ம் அ‌திக‌ரி‌ப்பதாகவு‌ம ், உடனிருப்பவரைக ் கொல ை செய்தல ், தற்கொலை ‌நிக‌ழ்வுக‌ள் அதிகரித்த ு வருவதாகவும் தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ள ‌நிலை‌யி‌ல ், பிரதமரின ் இந் த அறிவிப்ப ு முக்கியத்துவம ் பெறுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments