Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரா‌கி‌ங் : ராகவ‌ன் குழு‌வி‌ன் ப‌ரி‌ந்துரையை அம‌ல்படு‌த்த வே‌ண்டு‌ம் - உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (16:54 IST)
நமது நா‌ட்டி‌ல் ம‌த்‌திய மா‌நில அரசுகளா‌ல் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ல்லா ப‌ல்கலை‌க்கழக‌ங்க‌ள ், க‌ல்லூ‌ரிக‌ள ், பா‌லிடெ‌க்‌னி‌க்குக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளு‌ம ், ரா‌கி‌ங்‌கி‌ன் ‌விளைவுகளை‌க் க‌ண்ட‌‌றி‌ந்து நடவடி‌க்கை எடு‌‌ப்பத‌‌ற்க ு, ராகவ‌ன் குழு‌வி‌ன் ப‌ரி‌ந்துரைகளை அம‌ல்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்ப ு, ரா‌கி‌ங் தொட‌ர்பாக உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் வழ‌ங்‌கிய வ‌ழிகா‌ட்டுத‌ல்க‌ள் போதுமான பயனை அ‌ளி‌க்காததா‌ல் இ‌ந்த உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ரா‌கி‌ங் தொட‌ர்பான வழ‌க்கு ஒ‌ன்‌றை இ‌ன்று ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌திக‌ள் அ‌ர்‌ஜி‌த் பசாய‌த ், அஃதா‌ப் ஆல‌ம் ஆ‌கியோ‌ர் அட‌ங்‌கிய நீதிமன்ற அம‌ர்வு அ‌ளி‌த்த இடை‌க்கால உ‌த்தர‌வி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விவர‌ங்க‌ள் வருமாற ு:

க‌ல்‌‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் பு‌திதாக‌ப் படி‌க்கவரு‌ம் மாணவ‌ர்க‌ளை போதை‌ப் பொரு‌ட்களை உ‌ட்கொ‌ள்ளு‌ம்படி வ‌ற்புறு‌த்துத‌ல ், உட‌‌ல்‌ரீ‌தியாக ஊனமு‌ற்ற மாணவ‌ர்களை ரா‌கி‌ங் எ‌ன்ற பெய‌ரி‌ல் து‌ன்புறு‌த்துத‌ல் ஆ‌கியன உ‌ள்‌ளி‌ட்ட 100 ‌க்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட வகையான புகா‌ர்களை ராகவ‌ன் குழு ஆ‌ய்வு செ‌‌ய்து‌ள்ளது.

இதனடி‌ப்படை‌யி‌ல ், ரா‌கி‌ங்கை‌க் க‌ண்ட‌றி‌ந்து தடு‌ப்பத‌ற்கு உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்து‌ள்ள வ‌ழிகா‌ட்டுத‌ல்களு‌க்கு வலு சே‌ர்‌க்கு‌ம் வகை‌யி‌ல ், கூடுத‌ல் ப‌ரி‌ந்துரைகளை ராகவ‌ன் குழு வழ‌ங்க வே‌ண்டு‌ம்.

மேலு‌ம ், க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் ஏ‌ற்கெனவே அம‌லி‌ல் உ‌ள்ள ரா‌கி‌ங் தடு‌ப்பு நடவடி‌க்கைகளை மே‌ம்படு‌த்துவத‌ற்கு ராகவ‌ன் குழு ஆலோசனைகளை வழ‌ங்க வே‌ண்டு‌ம்.

இ‌ந்த‌ப் ப‌ரி‌ந்துரைகள ை, இ‌ந்‌திய மரு‌த்துவ கழக‌ம ், இ‌ந்‌திய‌ப் ப‌ல் மரு‌த்துவ‌க் கழக‌ம ், இ‌ந்‌திய செ‌வி‌லிய‌ர் கழக‌ம ், ம‌த்‌திய அர‌‌சி‌ன் வேளா‌ண் அமை‌ச்சக‌த்‌தி‌ன் கடு‌ப்பா‌ட்டி‌ல் இய‌ங்கு‌ம் வேளா‌ண்மை பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரிக‌ள ், ம‌த்‌திய மா‌நில அரசுக‌ளி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் இ‌ய‌ங்கு‌ம் க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ள் அனை‌த்‌திலு‌ம் அம‌ல்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தனது உ‌த்தர‌வி‌ல் கூ‌றியு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments