Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி மீது வழக்கு : உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரணை!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (13:02 IST)
குஜராத் காவல் துறையால் போலி என்கவுண்டரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சொர ா ஃபுதீன் ஷேக் வழக்கில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் குற்றவாளியாக சேர்க்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை புதன்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்!

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தருண் சேட்டர்ஜி தலைமையிலான நீதிமன்றக் குழு, புதன்கிழமை முதல் வழக்காக மோடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments