Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்களவை‌க்கு இடை‌த்தே‌‌ர்த‌ல் வரு‌ம்: கார‌த் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2007 (17:06 IST)
டிசம்பர ் மாதத்திற்குப ் பிறகும ் சர்வதே ச அணுசக்த ி முகமையுடன ் மத்தி ய அரச ு பேச்ச ு நடத்தினால ் மக்களவைக்க ு இடைத்தேர்தல ் வரும ் நில ை ஏற்படும ் என்ற ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் பொதுச ் செயலாளர ் பிரகாஷ ் காரத ் எச்சரிக்க ை விடுத்துள்ளார ்.

புதுடெல்லியில ் நடைபெற் ற கட்சியின ் மாநி ல கூட்டத்தில ் உரையாற்றி ய காரத ், குஜராத்தில ் சட்டப்பேரவ ை தேர்தல ் நடைபெறவிருப்பதால ் மத்தி ய அரசுக்க ு நெருக்கட ி அளிக் க தங்கள ் கட்ச ி விரும்பவில்ல ை என்ற ு கூறியுள்ளார ்.

மத்தி ய அரச ு கவிழ்வதால ் பா.ஜ.க. பயனடையக்கூடாத ு என்ற ு கருத்த ு தெரிவித்துள் ள அவர ் எனினும ், மத்தி ய அரச ு ச‌ர்வதேச அணுச‌‌க்‌தி முகமையுட‌ன் தொடர்ந்த ு பேசுவதையும ் அரச ு விரும்பவில்ல ை என்ற ு கூறியுள்ளார ்.

ச‌ர்வதேச அணுச‌க்‌தி முகமையுட‌ன் மத்தி ய அரச ு தொடர்ந்த ு பேச்ச ு நடத்தினால ், அதன ் பின்னர ் திடீர ் தேர்தலுக்க ு காங்கிரஸ ் தயாரா க இருக் க வேண்டி ய நில ை உருவாகும ் என்ற ு அவர ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

Show comments