Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌ர் ‌மீது தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌திட‌ம் பா.ஜ.க. புகா‌ர்!

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2007 (16:25 IST)
மத்தி ய அரசின ் சிறுபான்ம ை விவகாரங்கள ் அமைச்சகம ் வெளியிட்டுள் ள விளம்பரம ் தொடர்பா க பிரதமர ் மன்மோகன ் சிங ் மீத ு தேர்தல ் ஆணையத்திடம ் பார‌‌திய ஜனதா க‌ட்‌சி புகார ் மன ு அளித்துள்ளத ு.

ம‌த்‌திய அர‌சி‌ன் ‌சிறுபா‌ன்மை ‌விவகார‌ங்க‌ள் அமைச்சகம ் சமீபத்தில ் வெளியிட்டுள் ள விளம்பரம ், ஒர ு குறிப்பிட் ட சமூகத்தினர ை திருப்திபடுத்தும ் வகையில ் உள்ளத ு என்றும ் இத ு தேர்தல ் நடத்த ை விதிகள ை மீறும ் செயல ் என்றும ் பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளத ு.

குஜராத ் சட்டப்பேரவைக்க ு முதல ் கட் ட வாக்குப்பதிவுக்க ு இன்னும ் இரண்ட ு தினங்கள ே உள் ள நிலையில ், சிறுபான்மையினர ் நலன்களுக்கா ன பிரதமரின ் 15 அம்சத ் திட்டம ் என் ற தலைப்பில ் தேசி ய நாளிதழ ் ஒன்றில ் இந் த விளம்பரம ் பிரசுரிக்கப்பட்டுள்ளத ு.

முஸ்லிம ் மற்றும ் கிறிஸ்தவர்கள ை குறிப்பிடுவதா க இந் த விளம்பரம ் அமைந்துள்ளத ு எ ன பா.ஜ.க. செய்தித ் தொடர்பாளர ் பிரகாஷ ் ஜவேத்கர ் தெரிவித்துள்ளார ்.

பிரதமர ் தவி ர மத்தி ய சிறுபான்மையினர ் விவகாரங்கள ் துற ை அமைச்சர ் அந்துல ே மீதும ் நடவடிக்க ை எடுக் க வேண்டும ் எ ன பா.ஜ.க. தனத ு மனுவில ் வ‌லியுறு‌த்த‌ ியு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments