Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி ‌விவகார‌த்‌தி‌ல் தேர்தல் ஆணைய‌‌ம் இன்று முடிவு!

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2007 (12:18 IST)
சோராபுதீன ் என்கவுண்டர ் தொடர்பா ன பேச்சுக்க ு நரேந்தி ர மோட ி அளித் த விளக்கம ் குறித்த ு தேர்தல ் ஆணைய‌ம் இன்ற ு முடிவெடுக்க உ‌ள்ளது.

சோராபுதீன ் போல ி என்கவுண்டரில ் சுட்டுக ் கொல்லப்பட்டத ை தேர்தல ் பிரச்சாரக ் கூட்டத்தில ் குஜராத ் முதலமைச்சர ் நரேந்தி ர மோட ி நியாயப்படுத்த ி பேசியதா க சர்ச்ச ை எழுந்தத ு. இது கு‌றி‌த்து ‌தே‌‌ர்த‌ல் ஆணைய‌த்‌திட‌ம் புகா‌ர் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. இதையடு‌த்து ‌‌விள‌க்க‌ம் அ‌ளி‌ க்குமாறு மே ாடிக்க ு தேர்தல ் ஆணைய‌ம் தா‌க்‌கீது அனுப்ப ியது.

இதையடு‌த்து, தேர்தல ் ஆணைய‌த்‌தி‌ற்கு மோடி நே‌ற்று மாலை ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்தா‌‌ர். அதில ், குஜராத்த ை ஆள்பவர்கள ் மர ண வியாபாரிகள ் எ ன கூறி ய சோனியாவின ் ஆத்திரமூட்டும ் பேச்சுக்க ு பதிலளிக்கும ் விதமாகவ ே தாம ் பேசியதாகவும ், சோராபுதீன ் என்கவுண்டர ை தாம ் ஒருபோதும ் நியாயப்படுத்தவில்ல ை என்றும ் அவர ் கூறியிருந்தார ்.

மேலும ் தனக்க ு அனுப்பி ய தா‌க்‌கீதை த ேர்தல ் ஆணைய‌ம் கை‌விட வேண்டும ் என்றும ் மோடி கேட்டுக ் கொண்டுள்ளார ்.

இந்நிலையில ், மோட ி அளித்துள் ள இந் த விளக்கம ் குறித்த ு தேர்தல ் ஆணைய‌ம் இன்ற ு முடிவெடுக் க உள்ளத ு.

மேலும ் ' மர ண வியாபாரிகள ் ' எ ன சோனிய ா கடந் த டிசம்பர ் 1 ம ் தேதியன்ற ு, தேர்தல ் பிரச்சா ர பொதுக ் கூட்டத்தில ் பேசி ய பேச்ச ு விவரம ் குறித் த விவரங்கள ை அனுப்புமாற ு குஜராத ் அரச ு நிர்வாத்த ை தேர்தல ் ஆணைய‌ம் கேட்டுள்ளதா க தலைம ை தேர்தல ் கமிஷன ் வட்டாரங்கள ் தெரிவித்துள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

Show comments