Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌ர்க‌ளி‌ல் பெ‌ண்க‌ள் ப‌ணியா‌ற்றலாம் : உச்ச நீதிமன்றம் அனும‌தி!

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (14:20 IST)
உணவு ‌விடு‌திக‌ளி‌ல் உ‌ள்ள பா‌ர்க‌ளி‌ல் உத‌வியாள‌ர்களா‌கப் பெ‌ண்க‌ள் ப‌ணியா‌ற்ற எ‌ந்த‌த் தடையு‌ம் இ‌ல்லை எ‌ன்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

இதுதொட‌ர்பான மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை ‌விசா‌ரி‌த்த ‌‌நீ‌திப‌திக‌ள் எ‌ஸ்.‌பி.‌சி‌ன்ஹ ா, ஹெ‌ச்.எ‌ஸ்.பேடி ஆ‌கியோ‌ர் அட‌ங்‌‌கிய அம‌ர்வ ு, 21 வய‌த்‌தி‌ற்கு மே‌ற்ப‌ட்ட பெ‌ண்க‌ள் மதுக் கூடங்க‌ள ், உணவு ‌விடு‌திக‌ளி‌ல் உ‌ள்ள பா‌ர்க‌ளி‌ல் ப‌ணியா‌ற்ற ச‌ட்ட‌ப்படி எ‌‌ந்த‌த் தடையு‌ம் இ‌ல்லை எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

அர‌சிய‌ல் ச‌ட்ட‌ப்படி யாரையு‌ம் பா‌ல ், இன‌ம ், மத‌ம் உ‌ள்‌ளி‌ட்ட வேறுபாடு கா‌ட்டி ப‌ணி‌‌யி‌லிரு‌ந்து ஒது‌க்‌கிவை‌க்க முடியாது எ‌ன்று‌ம் அவ‌ர்க‌‌ள் கு‌றி‌ப்‌பி‌ட்டன‌ர்.

மு‌ன்னதாக அனு‌ஜ் கா‌ர்‌க் எ‌ன்பவ‌ர் தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்த மனு‌வி‌ல ், பா‌ர்க‌ளி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் பெ‌ண்க‌ள் பா‌லிய‌ல் ‌ரீ‌தியான இ‌ன்ன‌‌ல்களு‌க்கு ஆளாகு‌ம் வா‌ய்‌ப்புக‌ள் அ‌திக‌ம் எ‌ன்பதா‌ல ், பா‌ர்க‌ளி‌ல் பெ‌ண்களு‌க்கு‌த் தடை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல் டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்‌திரு‌ந்த ‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌ர்‌த்து இவ‌ர் மே‌ல் முறை‌யீடு செ‌ய்‌திரு‌ந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments