Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாப‌ர் மசூ‌தி இடி‌ப்பு வழ‌க்கு ‌விசாரணை துவங்‌கியது!

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (11:00 IST)
ஆ‌யிர‌க்கண‌க்கா ன அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ளி‌ன ் உ‌‌ யி‌ர ிழ‌ப்பு‌க்க ு ‌ வி‌த்‌தி‌ட் ட பாப‌ர ் மசூ‌த ி இடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் ‌‌ சிற‌ப்ப ு ம‌த்‌திய‌க ் கு‌ற்ற‌ப ் புலனா‌ய்வு‌க ் கழ க ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தனத ு ‌ விசாரணைய ை து வங்‌கியு‌ள்ளத ு.

உ.‌ ப ி.‌ மா‌நில‌ம ் ரேபரே‌லி‌யி‌ல ் உ‌ள் ள ம. ப ு.க. ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ சிற‌ப்ப ு ‌ நீ‌திப‌த ி வ‌ன்‌ஸ்ரா‌ஜ ் ‌ சி‌ங ் மு‌ன்ப ு இ‌ந் த வழ‌க்க ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு, உ‌த்தர‌பிரதேச‌க ் காவ‌ல்துற ை உத‌வ ி ஆ‌ய்வாள‌ர ் ஹனும‌ன ் ‌ பிரசா‌த ் தனத ு முத‌ல ் சா‌ட்‌சிய‌த்த ை ப‌திவ ு செ‌ய்தா‌ர ்.

மசூ‌த ி இடி‌ப்‌ப ு ‌ நிக‌ழ்‌வி‌ல ் ஈடுப‌ட் ட நப‌ர்களு‌க்க ு உ‌ற்சாகமூ‌ட்டு‌ம ் வகை‌யி‌ல ் முழ‌க்க‌மி‌ட்டத‌ற்கா க ப ா.ஜ.க. ‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி உ‌ள்‌ளி‌ட்டோ‌ரி‌ன ் ‌ மீத ு, ஹனும‌ன ் ‌ பிரசா‌த ் ப‌திவ ு செ‌ய் த முத‌ல ் தகவ‌ல ் அ‌றி‌க்க ை ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

அ‌ப்போத ு ‌ பிரசா‌த ்,'' கட‌ந் த 1992 ஆ‌ம ் ஆ‌ண்ட ு டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் 6 ஆ‌ம ் தே‌த ி அயோ‌த்‌தி‌யி‌ல ், ராமஜெ‌ன் ம பூ‌மி‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள காவ‌ல்‌ நிலைய‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த அ‌திகா‌ர ி க‌ங்க ா ‌ பிரசா‌த ் ‌ திவா‌ரி‌யி‌ன ் புகா‌ரி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந் த முத‌ல ் தகவ‌ல ் அ‌றி‌க்க ை ப‌திவ ு செ‌‌ய்ய‌ப்ப‌ட்டத ு'' எ‌ன்ற ு தெ‌ரி‌‌வி‌த்தா‌ர ்.

‌ பிரச ா‌த ்‌தை‌க ் குறு‌க்க ு ‌ விசாரண ை செ‌ய்வத‌ற்க ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அனும‌த ி அ‌ளி‌க்க‌வி‌‌ல்ல ை.

பாப‌ர ் மசூ‌த ி இடி‌ப்ப ு ‌ நிக‌ழ்‌வி‌ல ் ப ா.ஜ.க. மூ‌த் த தலைவ‌ர்க‌ள ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி, முர‌ள ி மனோக‌ர ் ஜோ‌ஷ ி, ‌ வின‌ய ் க‌தியா‌ர ், பார‌தி ய ஜனச‌க்‌த ி க‌ட்‌ச ி தலைவ‌ர ் உம ா பார‌த ி, ‌ வி‌ஸ் வ ‌ ஹ‌ி‌ந்த ு ப‌ரிஷ‌த ் அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர்க‌ள ் அஷோ‌க ் ‌‌ சி‌ங்வா‌ல ், ‌ கி‌ரிரா‌ஜ ் ‌ கிஷோ‌ர ், ‌ வி‌ஷ்ண ு ஹ‌ர ி டா‌ல்‌மிய ா, சா‌த்‌வ ி ‌ ரித‌ம்ர ா ஆ‌கியோ‌‌‌ ர் ‌ மீத ு வழ‌க்கு‌ ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இவ‌ர்களு‌க்க ு எ‌திரா க, கலவர‌த்தை‌த ் தூ‌ண் ட முய‌ற்‌‌‌சி‌த்த‌ல ், தே‌சி ய ஒருமை‌ப்பா‌ட்டு‌க்கு‌க ் கு‌ந்தக‌ம ் ‌ விளை‌வி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் மத‌ங்களு‌க்க ு இடை‌யிலா ன முர‌ண்பா‌ட்ட ை ஊ‌க்கு‌வி‌த்த‌ல ் ஆ‌கி ய கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ள ன. கட‌ந் த 2 ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்புதா‌ன ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கு‌ற்ற‌ச்சா‌ற்றுகளை‌ப ் ப‌திவ ு செ‌ய்தத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இ‌வ்வழ‌க்‌கி‌ல ் அடு‌த் த சா‌ட்‌சியா ன ம‌த்‌தி ய ‌‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல்பட ை அ‌திகா‌ர ி ஆ‌ர ். க ே. சா‌மி‌யி‌ன ் சா‌ட்‌சிய‌த்த ை வரு‌கி ற 16 ஆ‌ம ் தே‌த ி ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ விசா‌ரி‌க்க உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments