Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அரசை‌க் க‌ண்டி‌த்து எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் வெ‌ளிநட‌ப்பு!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (18:03 IST)
அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் கரு‌த்துகளு‌க்க ு ம‌த்‌தி ய அரச ு ம‌தி‌ப்ப‌ளி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌‌ற ி இடதுசா‌ரிகளு‌ம ், ப ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட் ட எ‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் வெ‌‌ளிநட‌ப்ப ு செ‌ய்தன‌ர ்.

மா‌நில‌ங்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ நிறைவே‌ற்‌றுவ‌தி‌ல ் உறு‌தியா க இரு‌க்‌கிறோ‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு தெ‌ரி‌வி‌த்தத ு.

இத ை எ‌தி‌ர்‌த்த ு அவை‌யி‌லிரு‌ந்த ு வெ‌ளிநட‌ப்ப ு செ‌ய் த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ், இ‌ந்‌‌தி ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ், ஃபா‌ர்வா‌ர்ட ு ‌ பிளா‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ள ், நாடாளும‌‌ன்ற‌த்த‌ி‌ன ் இர ு அவைக‌ளிலு‌ம ் பெரு‌ம்பாலா ன உறு‌ப்‌பின‌ர்க‌ள ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு எ‌திராக‌க ் கரு‌த்துகளை‌த ் தெ‌ரி‌வி‌த் த ‌ பிறகு‌ம ், அவ‌ற்ற ை ம‌தி‌க்காம‌ல ் ம‌த்‌தி ய அரச ு செய‌ல்படு‌கிறத ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர ்.

ம‌க்களவை‌யி‌ல ் கட‌ந் த மாத‌ம ் 28 ஆ‌ம ் தே‌த ி அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ‌ மீதா ன ‌ விவாத‌ம ் நட‌ந்தபோத ு, அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌த்துவத‌ற்கா க மே‌‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் ஒ‌வ்வொர ு மு‌க்‌கியமா ன நடவடி‌க்கை‌யி‌ன ் போது‌ம ், நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ஒ‌ப்புதலை‌ப ் பெறுவோ‌ம ் எ‌ன்ற ு அ‌ளி‌த் த உறு‌திமொ‌ழிய ை ம‌த்‌தி ய அரச ு ‌ மீ‌றி‌வி‌ட்டத ு எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கு‌‌றி‌ப்‌பி‌ட்டன‌ர ்.

''‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி இ‌ன்ற ு மா‌‌நில‌ங்களவை‌யி‌ல ் தெ‌ரி‌வி‌த் த ‌ விள‌க்க‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு, அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌‌த்‌தி ய ‌ பிறக ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் தகவ‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ல ் போதும ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு ‌ நினை‌க்‌கிறதே ா எ‌ன் ற ச‌ந்தேக‌ம ் எழு‌கிறத ு'' எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் கூ‌றின‌ர ்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் பாசுதே‌வ ் ஆ‌ச்சா‌ர்ய ா கூறுகை‌யி‌ல ், ஜனநாயக‌த்‌தி‌ற்க ு ஏ‌ற்று‌க்கொ‌ண்டு‌ள் ள ம‌த்‌தி ய அரச ு, அணுச‌க்‌‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌த்துவத‌ற்க ு மு‌ன்ப ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் கரு‌த்துகளு‌க்க ு ம‌தி‌ப்ப‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க, மா‌நில‌ங்களவை‌யி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி, ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர ் ஜ‌ஸ்வ‌ந்‌த ் ‌ சி‌ங ் ஆ‌கியோ‌ர ் எழு‌ப்‌பி ய கே‌ள்‌விகளு‌க்க ு ப‌தில‌ளி‌த் த அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, '' நா‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் ‌ சி‌க்கலா ன கே‌ள்‌விகளு‌க்க ு ப‌தில‌ளி‌க் க ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை. அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌த் த அனும‌தியு‌ங்க‌ள ்'' எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

இதையடு‌த்த ு ப ா.ஜ.க., இடதுசா‌ரிக‌ள ், அ.இ.அ.‌ த ி. ம ு.க. உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் வெ‌ளிந‌ட‌ப்பு‌ச ் செ‌ய்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments