Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ ‌நிறைவே‌ற்‌றியே ‌‌தீ‌ர்வோ‌ம் : ‌ம‌த்‌திய அரசு!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (16:39 IST)
எ‌ந் த எ‌தி‌ர்‌ப்பு‌க்‌கிடை‌யிலு‌ம ் '' இ‌ந்‌தியா‌வி‌ன ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌சி‌க்க ு அ‌த்‌தியாவ‌சியமா ன அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ நி‌‌ச்சயமாக‌ச ் செய‌ல்படு‌த்துவோ‌ம ்'' எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு இ‌ன்ற ு உறு‌தியுட‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க மா‌நில‌ங் களவ ை‌‌யி‌ல ் இ‌‌ன்ற ு இர‌ண்டாவத ு நாளா க ‌ விவாத‌ம ் நட‌ந்தத ு.

அ‌ப்போத ு ம‌த்‌தி ய அர‌சி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ‌ விள‌க்கம‌ளி‌த் த அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, பூகோ ள அர‌சிய‌ல ் மா‌ற்ற‌ங்களை‌ப ் பொறு‌த்த ு தேவை‌ப்படுமானா‌ல ் அணுஆயுத‌ங்களை‌த ் தயா‌ரி‌ப்பத ு, சோதன ை நட‌த்துவத ு ஆ‌கி ய தனத ு உ‌ரிமைகள ை இ‌ந்‌திய ா ஒருபோது‌ம ் ‌ வி‌ட்டு‌க ் கொடு‌க்காத ு எ‌ன்றா‌ர ்.

அமெ‌ரி‌க்க ா இய‌ற்‌றியு‌ள் ள ஹை‌ட ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ந்‌தியாவு‌க்கு‌ப ் பாதகமா ன அ‌ம்ச‌ங்க‌ள ் இரு‌ப்பத ை ஒ‌ப்பு‌க ் கொ‌ண் ட அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, இ‌ந்‌தியாவ ை ஆள‌ப்போவத ு அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்தம ே த‌வி ர ஹை‌ட ் ச‌ட்டம‌‌ல் ல எ‌ன்றது ட‌ன், நமத ு நாட ு அணுஆயுத‌ச ் சோதன ை நட‌த்துவதையே ா அணுஆயுத‌ங்கள ை புது‌ப்‌பி‌ப்பதையே ா யாராலு‌ம ் தடு‌க் க முடியாத ு எ‌ன்றா‌ர ்.

ச‌ரியா க 1 ம‌ண ி நேர‌ம ் தனத ு ‌ விள‌க்க‌த்த ை அ‌ளி‌த் த அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ், அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌‌த்தை‌ச ் செய‌ல்படு‌த் த அவசர‌ப்ப ட வே‌ண்டா‌ம ் எ‌ன்று‌ம ், நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் கரு‌த்துகளை‌க ் கவன‌த்‌தி‌ல ் எடு‌த்‌து‌க ் கொ‌ள்ளு‌ங்க‌ள ் எ‌ன்று‌ம ் ப ா.ஜ.க., மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ‌ விடு‌த் த வே‌ண்டுகோள ை ‌ நிராக‌ரி‌த்தா‌ர ்.

எ‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர்க‌‌ளிட‌ம ் ச‌ரியா ன காரண‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றி ய அவ‌ர ், '' அவை‌யி‌ன ் கரு‌த்துகள ை நா‌ன ் ‌ நிராக‌ரி‌க்க‌வி‌ல்ல ை. ஆனா‌ல ், த‌ற்போத ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை செய‌ல்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைகள ை தொட ர அனும‌தி‌க் க வேண்டு‌ம ்'' எ‌ன்றா‌ர ்.

அணுச‌க்‌த ி‌ யி‌‌ல ் இரு‌ந்த ு ‌ மி‌ன்சார‌ம ் பெறுவத‌ற்க ு அ‌திகமாக‌ச ் செலவாகு‌ம ் எ‌ன் ற கரு‌த்த ை வ‌ன்மையா க மறு‌த் த ‌ பிரணா‌ப ், நமத ு நா‌ட்டி‌ல ் செ‌ல்பே‌சி அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட போது‌ம ், தகவ‌ல ் தொ‌ழி‌‌ல்நு‌ட் ப பு‌ர‌ட்‌ச ி ஏ‌ற்ப‌ட் ட போது‌‌ம ் இதேபோ‌ன் ற ச‌ந்தேக‌ங்க‌ள ் எழு‌ப்ப‌ப்ப‌ட்ட ன எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

'' இ‌ந்‌தியா‌ தனத ு அணுச‌க்‌த ி வ‌ணிக‌த்த ை ச‌ர்வதே ச அள‌வி‌ல ் ‌ வி‌ரிவுபடு‌த்துவத‌ற்கு‌த ் தேவையா ன கடவு‌ச ் ‌ சீ‌‌ட்டுதா‌ன ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ், இதை‌ச ் செய‌ல்படு‌த்‌தினா‌ல ் அளவ‌ற் ற பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி ஏ‌ற்படு‌ம ். நா‌ம ் சுத‌ந்‌திரமட‌ை‌ந்தத ு முத‌ல ் க‌ண் ட கனவுக‌ள ் எ‌ல்லா‌ம ் ‌‌ நிறைவேறு‌ம ்'' எ‌ன்ற ு ‌ அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

Show comments