Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ம்தா பான‌ர்‌ஜி‌யி‌ன் அம‌ளியா‌ல் ம‌க்களவை த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (15:40 IST)
ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் ம‌ம்த ா பான‌ர்‌ஜ ி, ந‌ந்‌தி‌கிரா‌ம ் ‌ விவகார‌த்த ை எழு‌ப் ப முய‌ற்‌சி‌த்த ு அம‌ளி‌யி‌ல ் ஈடுப‌ட்டதா‌ல ் அவ ை 40 ‌ நி‌மிட‌ங்க‌ள ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு கே‌ள்‌வ ி நேர‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு எழு‌ந் த நாடாளும‌ன் ற ‌ விவகார‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பி‌ரி ய ர‌ஞ்ச‌ன ் தா‌ஸ்மு‌ன்‌ஷ ி, ம‌தி ய உணவ ு இடைவேளையை‌ ர‌த்துசெ‌ய்து‌வி‌ட்ட ு பெ‌ற்றோ‌ர்க‌ள ், மூ‌த் த குடிம‌க்க‌ள ் நல‌ன்க‌ள ் தொட‌ர்பா ன ச‌ட்டவரைவ ு ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌க் க வே‌‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தா‌ர ்.

அ‌ப்போத ு அ‌திரடியா க எழு‌ந் த ம‌ம்த ா பான‌ர்‌ஜ ி, ந‌ந்‌தி‌கிரா‌ம ் ‌ விவகாரமு‌ம ் அவசர‌ம்தா‌ன ் எ‌ன்ற ு கூ‌றியதுட‌ன ், அவை‌யி‌ன ் கவன‌த்த ை ‌ திச ை ‌ திரு‌ப்பு‌ம ் வகை‌யி‌ல ் கூ‌ச்ச‌லி‌ட்டா‌ர ். இத‌ற்க ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ‌ சில‌ர ் எழு‌ந்த ு எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

ம‌க்களவ ை உறு‌ப்‌பின‌ர ் பத‌வி‌யி‌லிரு‌ந்த ு ‌ வில‌கி‌வி‌ட்டதாக‌ அ‌றி‌வி‌த் த ம‌‌ம்த ா பான‌ர்‌ஜ ி எத‌‌ற்கா க அவை‌க்க ு வ‌ந்தா‌ர ் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் ‌ ஆ‌ச்ச‌ர்ய‌ம ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இதையடு‌த்த ு அவைய ை 40 ‌ நி‌மிட‌ங்களு‌க்க ு த‌ள்‌ளிவை‌‌த்த ு ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

மு‌ன்னதா க ந‌ந்‌தி‌கிரா‌ம ் ‌ விவகார‌ம ் கு‌றி‌த்த ு ம‌க்களவை‌யி‌ல ் வா‌க்கெடு‌ப்‌பி‌ல்லா த ‌ விவாத‌ம ் நட‌ந்த ு முடி‌ந்த ு ‌ வி‌ட்டத ு எ‌ன்பது‌ம ், ந‌ந்‌தி‌கிரா‌ம ் வ‌ன்முறைகளை‌க ் க‌ண்டி‌த்த ு தனத ு பத‌வி‌விலக‌ல ் கடி‌த‌த்த ை ‌ பிரதமரு‌க்கு‌ம ், அதனுடை ய நகல ை ம‌க்களவை‌த ் தலைவரு‌க்கு‌ம ் அனு‌ப்‌பி‌வி‌ட்டதா க ம‌ம்த ா பான‌ர்‌ஜ ி அ‌றி‌வி‌த்தா‌ர ் எ‌ன்பது‌ம ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments