Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறான தகவ‌ல்:ர‌யி‌ல்வே ‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (12:01 IST)
ர‌யி‌ல்வ ே ‌ நி‌‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல உபரி நித ி, நிகர வருமானம் குறித்து நாடாளுமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளித்ததாக ரயில்வே நிர்வாகம் மீது க ு‌ ற்ற‌ச்சா‌ற்ற ு வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பதை ரயில்வே வாரிய தலைவரும் ஒப்புக்கொண்டுள்ளார். ரயில்வே துறை தாக்கல் செய்த ஆவணங்களை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலித்தபோது தவறான தகவல்கள் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மக்களவையில் 2007-08 ஆண்டுக்கான ரயில்வே மானியக் கோரிக்கை மீதான நடவடிக்கை அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள், தகவல்கள் தவறில்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று நிலைக் குழு அறிவுறுத்தி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments