Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌பிரதம‌ரி‌ன் வா‌க்குறு‌தி‌க்கு முரணானது : ‌சீதாரா‌ம் ய‌ச்சூ‌ரி!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (19:27 IST)
இ‌‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் நமத ு நா‌ட்டி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்கா ன கூறுக‌ள ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் சு‌ட்டி‌க்கா‌ட்டி ய ப‌ல்வேற ு ‌ விடய‌ங்களு‌க்க ு முரணா ன அ‌ம்ச‌ங்க‌‌ள ் அத ே ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் உ‌ள்ள ன எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் நாடாளும‌ன் ற மா‌நில‌ங்களவ ை தலைவ‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி கூ‌றினா‌ர ்.

அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க மா‌நில‌ங்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ‌ விவாத‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்று‌ப ் பேசுகை‌யி‌ல ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த் த கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க ‌ விவர‌ங்க‌ள ் வருமாற ு:

அமெ‌ரி‌க்க ா இய‌ற்‌றியு‌ள் ள ஹெ‌ன்‌ற ி ஹை‌ட ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ப‌ல்வேற ு ‌ பி‌ரிவுக‌ள ், எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் இ‌ந்‌திய ா அண ு ஆயுத‌ச ் சோதனைகள ை நட‌த்‌தினா‌ல ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ர‌த்த ு செ‌ய்வத‌ற்கா ன அ‌திகார‌த்த ை அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் எ‌தி‌ர்கா ல அ‌திப‌ர்களு‌க்க ு அ‌ளி‌க்‌ க வகை செ‌ய்‌கி‌ன்ற ன.

அ‌ந் த நேர‌த்‌தி‌ல ், இ‌ந்‌‌தியா‌வி‌ற்க ு வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ரிபொருள ை ‌ நிறு‌த்துவதுட‌ன ், அண ு உலைகளையு‌ம ் அவ‌ற்‌றி‌ற்கா ன தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌ங்களையு‌ம ் அமெ‌ரி‌க்க ா ‌ திரு‌ம்‌ப‌ப ் பெறுவத‌ற்கு‌ம ் ஹை‌ட ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் இட‌ம ் உ‌ள்ளத ு.

இ‌ந்த‌ச்‌ சி‌க்க‌ல ், அண ு உலைகளு‌க்க ு தடை‌யி‌ல்லாம‌ல ் எ‌ரிபோரு‌ள ் ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் அ‌ளி‌த் த உறு‌திய ை பொ‌ய்யா‌க்குவதுட‌ன ், அ‌திந‌வீ ன அண ு எ‌ரிபொரு‌ள ் தயா‌ரி‌ப்ப ு தொ‌ழி‌‌ல ் நு‌ட்ப‌த்தையு‌ம ் ‌ கிடை‌க்க‌விடாம‌ல ் செ‌ய்‌யு‌ம ்.

மேலு‌ம ், ‌ பிரதம‌ர ் உறு‌திய‌ளி‌த்தபட ி இருதர‌ப்ப ு ந‌ல்லுறவ ு சா‌ர்‌ந் த அ‌ம்ச‌ங்களு‌ம ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இ‌ல்ல ை. ஒ‌ப்ப‌ந்த‌ம ் நடைமுறை‌க்கு வ‌ந் த ‌ பிறக ு, ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் க‌ண்கா‌ணி‌ப்ப ு ‌ வி‌திக‌ள்தா‌ன ் ந‌ம்முடைய ை அணுச‌க்‌த ி ‌ தி‌ட்ட‌ங்களை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம ்.

இதனா‌ல ், அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த வடிவமு‌ம ் நமத ு நல‌ன்களு‌க்க ு எ‌திரா க உ‌ள்ளத ு. நமத ு நா‌ட்டி‌‌ல ் ஏராளமா க உ‌ள் ள தோ‌ரிய‌த்தை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி செய‌ல்படு‌த் த முடிய‌‌க்கூடி ய அணுச‌க்‌தி‌த ் ‌ தி‌ட்ட‌ங்களை‌க ் கூ ட இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் தட ை செ‌ய்து‌விடு‌ம ்.

எ‌ப்படியெ‌ன்றா‌ல ், தோ‌ரிய‌த்த ை யுரே‌னியமா க மா‌ற்று‌ம்போத ு ‌ கிடை‌க்க‌க ் கூடி ய புளு‌ட்டோ‌னிய‌த்த ை வை‌த்த ு அண ு ஆயுத‌ம ் தயா‌ரி‌க் க முடியு‌ம ். இதனா‌ல ், புளு‌ட்டோ‌னிய‌ம ் தயா‌ரி‌ப்ப ு ச‌ர்வதே ச பாதுகா‌ப்பு‌க்க ு அ‌ச்சுறு‌த்த‌ல ் ‌ விளை‌வி‌க்கு‌ம ் எ‌ன் ற அடி‌ப்படை‌யி‌ல ், நமத ு அணுச‌க்‌த ி ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் அனை‌த்‌தி‌ற்கு‌ம ் தட ை ‌ வி‌தி‌க் க முடியு‌ம ்.

அமெ‌‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ்சுட‌ன ் ந‌ல்லுறவ ு வை‌த்து‌க ் கொ‌‌ண் ட ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ஜா‌ன ் ஹ ாவா‌ர்‌ட ், ‌ பி‌ரி‌ட்ட‌னி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் டோ‌ன ி ‌ பிளே‌ர ் ஆ‌கியோரு‌க்க ு ஏ‌ற்ப‌ட் ட ‌ நிலை‌யி‌லி‌ரு‌ந்து‌ நமத ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் பாட‌ம ் க‌ற்று‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி.

அ‌ப்போத ு குறு‌க்‌கி‌ட் ட ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர ் முர‌ள ி மனோக‌ர ் ஜோ‌‌‌ ஷ‌ி, இடதுசா‌ரிகளு‌க்க ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை எ‌தி‌ர்‌ப்பதை‌வி ட அரசு‌க்க ு ஆதரவ ு தருவதுதா‌ன ் மு‌க்‌கிய‌ம ் எ‌ன்றா‌ர ்.

அத‌ற்க ு ப‌தில‌ளி‌த் த ய‌ச்சூ‌ர ி, இ‌‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ம‌த்‌தி ய அரச ு அம‌ல்படு‌த்தாம‌ல ் மறுப‌ரி‌சீலன ை செ‌ய் ய வே‌‌ண்டு‌ம ் எ‌ன்பதுதா‌ன ் க‌ம்யூ‌னி‌ஸ்டுக‌ளி‌ன ் கோ‌ரி‌க்கைய ே த‌வி ர அரசை‌க ் க‌வி‌ழ்‌ப்பத ு அ‌ல் ல எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments