Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ மறுப‌ரி‌சீலனை செ‌ய்ய வே‌ண்டு‌ம் : மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (19:21 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் அயலுறவு‌க ் கொ‌ள்கைகள ை நேரடியாக‌ப ் பா‌தி‌க்க‌க ் கூடியதாகவு‌ம ், செலவ ு‌ மி‌க்கதாகவு‌ம ் உ‌ள் ள காரண‌த்‌தினா‌ல ் '' அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்தத்த ை ம‌த்‌தி ய அரச ு மறுப‌ரி‌சீலன ை செ‌ய் ய வே‌ண்டு‌ம ் அ‌ல்லத ு கை‌வி ட வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மா‌நில‌ங்களவ ை உறு‌ப்‌பினரு‌ம ், அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் அர‌சிய‌ல ் தலைமை‌க் குழ ு உறு‌ப்‌பினருமா ன ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க மா‌நில‌ங்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு வா‌க்கெடு‌ப்‌பி‌ல்லா த ‌ விவாத‌த்தை‌த ் தொட‌ங்‌க ி வை‌த்து‌ப ் பே‌சி ய ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி, '' ம‌த்‌தி ய அரசு‌க்க ு இடதுசா‌ரிக‌ள ் அ‌ளி‌த்துவரு‌ம ் ஆதரவு‌க்க ு அடி‌ப்படையா க ‌ விள‌ங்கு‌ம ் குறை‌ந்தப‌ட்ச‌ பொது‌ச ் செய‌ல ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க எதுவு‌ம ் கூற‌ப்பட‌வி‌ல்ல ை'' எ‌ன்றா‌ர ்.

இ‌ந் த ‌ விவாத‌த்‌தி‌ல ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ரி‌ தெ‌ரி‌வி‌த் த கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க ‌ விவர‌ங்க‌ள ் வருமாற ு:

இ‌ந்‌தி ய- அ‌மெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ல ் ‌ நிறுவ‌ப்படு‌ம ் அய‌ல்நா‌ட்ட ு அண ு உலைக‌ளி‌ன ் ‌ வில ை ‌ மிகவு‌ம ் அ‌திக‌ம ். அ‌ந் த உலைகளு‌க்க ு தொட‌ர்‌ந்த ு எ‌ரிபொரு‌ள ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்பத‌ற்க ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் எ‌ந் த உ‌த்தரவாதமு‌ம ் இ‌ல்ல ை.

ம‌த்‌தி ய அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ‌ விவர‌ங்க‌ளி‌ன்பட ி பா‌ர்‌த்தாலு‌ம ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ‌ நிறுவ‌ப்படு‌ம ் அண ு உலைக‌ளி‌ல ் இரு‌ந்த ு ஒர ு மெகாவா‌ட ் ‌ மி‌ன்சார‌ம ் தயா‌ரி‌ப்பத‌ற்க ு ர ூ.11 கோட ி செலவாகு‌ம ். அதேநேர‌த்‌தி‌ல ் ‌ அன‌ல ் ‌ மி‌ன்சார‌ம ், சூ‌ரி ய ஒ‌ளி‌யி‌லிரு‌ந்த ு ‌ கிடை‌க்கு‌ம ் ‌ மி‌ன்சார‌ம ் போ‌ன்றவ‌ற்றை‌ப ் பெறுவத‌ற்க ு ர ூ.3 கோட ி முத‌ல ் ர ூ.4 கோட ி வர ை ம‌ட்டும ே செலவாகு‌ம ்.

அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ப்பட ி 2020 ‌ ஆ‌ம ் ஆ‌ண்‌டி‌ல ் கூடுதலா க அய‌ல்நா‌ட்ட ு அண ு உலைக‌ளி‌ல ் இரு‌ந்த ு 30,000 மெகாவா‌ட ் ‌ மி‌ன்சார‌த்த ை கூடுதலாக‌ப ் பெறுவத‌ற்க ு ர ூ.3,30,000 கோட ி செல‌வி ட வே‌ண்டு‌ம ். அ‌தி க செலவு‌ பிடி‌க்கு‌ம ், இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ப‌திலா க நமத ு நா‌ட்டி‌ல ் உ‌ள் ள தோ‌ரிய‌த்தை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி இய‌ங்கு‌ம ் அண ு உலைகள ை நாம ே தயா‌ரி‌ப்பத ை ஊ‌க்கு‌வி‌க் க வே‌ண்டு‌ம ்.

இத‌ன்மூல‌ம ் ‌ மீதமாகு‌ம ் தொகைய ை கூடுதலாக‌ப ் ப‌ள்‌ளிகளை‌க ் க‌ட்டுவத‌ற்கு‌ம ், மரு‌த்துவமனைகள ை அமை‌ப்பத‌ற்கு‌ம ், நமத ு நா‌ட்ட ு அண ு ஆரா‌ய்‌ச்‌சிகள ை ஊ‌க்கு‌வி‌ப்பத‌ற்கு‌ம ் செல‌வி‌ட்டா‌ல ் நமத ு நாட ு கு‌றி‌ப்‌பி‌ட் ட கால‌த்‌தி‌ற்க ு மு‌ன்னதாகவ ே வள‌ர்‌ந் த நாடா‌கி‌விடு‌ம ்.

இ‌‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் நமத ு அணுச‌க்‌த ி கு‌றி‌க ்கே ா‌ள்கள ை மறைமுகமா க பா‌தி‌த்த ு அ‌ழி‌த்து‌விடு‌ம ். இ‌ந்‌தியா‌வி‌ன ் அயலுறவு‌க ் கொ‌ள்கைகள ை த‌ன்னுடையதா‌க்‌க ி அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் துண ை நாடா க மா‌‌ற்‌றி‌விடு‌ம ் நோ‌க்க‌த்துட‌ன்தா‌ன ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌திய ா- ஈரா‌ன ்- பா‌கி‌ஸ்தா‌ன ் சமைய‌ல ் எ‌ரிவாயு‌க ் குழா‌ய ் ‌ தி‌ட்ட‌‌த்‌தி‌ல ் இ‌ந்‌திய ா ‌ பி‌ன்வா‌ங்‌கியத‌ற்க ு அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ‌ நி‌ர்‌ப்ப‌‌ந்த‌ம்தா‌ன ் காரண‌ம ். ஈரா‌ன ் ‌ மீத ு அமெ‌ரி‌‌க்க ா ‌ வி‌தி‌த்து‌ள் ள தடைகள ை இ‌ந்‌தியாவு‌ம ் ‌ பி‌ன்ப‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ நி‌ர்‌ப்ப‌ந்த‌ம ் அ‌ளி‌க்க‌ப்படு‌கிறத ு. அத‌ற்க ு ம‌த்‌தி ய அரச ு அடிப‌ணி‌கிறத ு எ‌ன்ற‌ா‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments