Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகன‌ம் ஓ‌ட்டு‌ம்போது செ‌ல்பே‌சி : விப‌த்து அதிகரிப்பு!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (19:12 IST)
வாக‌ன‌ங்கள ை ஓ‌ட்டு‌ம்போத ு செ‌ல்பே‌ச ிய ை‌ப ் பய‌ன்படு‌த்‌துவத ு உ‌யிரு‌க்க ே ஆப‌த்தா க முடியு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அர‌சி‌ன ் சாலை‌ப ் போ‌க்குவர‌த்த ு ஆரா‌ய்‌ச்‌ச ி ‌‌ நிறுவன‌ம ் நட‌த்‌தி ய ஆ‌ய்‌வி‌ல ் தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு கே‌ள்‌வ ி ஒ‌ன்று‌க்க ு எழு‌த்த ு பூ‌ர்வமாக‌ப ் ப‌தில‌ளி‌‌த்து‌ள் ள ம‌த்‌தி ய உ‌ள்துற ை இணையமை‌ச்ச‌ர ் மா‌ணி‌க்ரா‌வ ் ஹெ‌ச ் கா‌வி‌த ் கூ‌றியு‌ள் ள ‌ விவர‌ங்க‌ள ் வருமாற ு:

ம‌த்‌தி ய சாலை‌ப ் போ‌க்குவர‌த்த ு ஆரா‌ய்‌ச்‌ச ி ‌ நிறுவன‌ம ் சா‌ர்‌பி‌ல ் '' செ‌ல்பே‌சியை‌ப் பய‌ன்படு‌த்துவத‌ற்கா ன பாதுகா‌ப்பா ன வ‌ழிமுறைக‌ள ்'' எ‌ன் ற தலை‌ப்‌பி‌ல ் ஆ‌ய்வ ு நட‌த்த‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த ஆ‌ய்‌வி‌ல ், நட‌க்கு‌ம ் போது‌ம ், வாகன‌ங்கள ை ஓ‌ட்டு‌ம ் போது‌ம ் செ‌ல்பே‌சிகளை‌ப ் பய‌ன்படு‌த்துவதா‌ல ் அ‌திகமாக‌க ் கவன‌ம ் ‌ சிதறு‌கிறத ு எ‌ன்ற ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

வாகன‌ம ் ஓ‌ட்டு‌ம ் போத ு செ‌ல்பே‌சிகளை‌ப ் பய‌ன்படு‌த்துவதா‌ல ் ‌‌ நிகழு‌ம ் ‌ விப‌த்துக‌ளி‌ன ் ‌ வி‌கித‌ம ் வள‌ர்‌ந் த நாடுக‌ளை‌க ் கா‌ட்டிலு‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ல ் அ‌திகமா க உ‌ள்ளத ு.

ஏனெ‌னி‌ல ், நமத ு நா‌ட்டி‌ல ் இருச‌க்க ர வாகன‌ங்க‌ள ் ஓ‌ட்டுபவ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை அ‌திக‌ம ். இவ‌ர்கள ் ஹெ‌ல்மெ‌ட ் அ‌ணி‌ந்துகொ‌ண்ட ு செ‌ல்பே‌சியை‌ப ் பய‌ன்படு‌த்துவதா‌ல ், நா‌ன்க ு ச‌க்க ர வாக ன ஓ‌ட்டிகளை‌விட‌ அ‌திகமா க ‌ விப‌த்‌தி‌ல ் ‌ சி‌க்கு‌கி‌ன்றன‌ர ்.

அதேநேர‌த்‌தி‌ல ் கைகளை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி பேசு‌ம ் செ‌ல்பே‌சிகளை‌வி ட கைகளை‌ப ் பய‌ன்படு‌த்தாம‌ல ் பேசு‌ம ் செ‌ல்பே‌சிகளா‌ல ் ‌ ஏ‌ற்படு‌ம ் ‌ விப‌த்துக‌ள ் குறைவுதா‌ன ்.

பெருநகர‌ங்க‌ளி‌ல ், வாகன‌ம ் ஓ‌ட்டு‌ம ் பெ‌ண்க‌ளி‌ல ் 98 ‌ விழு‌க்கா‌ட்டினரு‌ம ், ஆ‌ண்க‌ளி‌ல ் 79 ‌ விழு‌க்கா‌ட்டினரு‌ம ் செ‌ல்பே‌சிகள ை வை‌த்து‌ள்ளன‌ர ். ஆனா‌ல ், 18 ‌ விழு‌க்காட ு பெ‌ண்களு‌ம ், 22 ‌ விழு‌க்காட ு ஆ‌ண்களு‌ம ் வாகன‌ங்கள ை ஓ‌ட்டு‌ம்போத ு செ‌ல்பே‌சியை‌ப ் பய‌ன்படு‌த்து‌கி‌ன்றன‌ர ்.

அதேபோ ல, படி‌ப்‌ப‌றிவு‌க்கு‌ம ் செ‌ல்பே‌ச ி பய‌ன்பா‌ட்டி‌ற்கு‌ம ் நெரு‌ங்‌கி ய தொட‌ர்ப ு ‌ உ‌ள்ளத ு. அ‌திகமாக‌ப ் படி‌த் தவர்கள், செ‌ல்பே‌ச ிய ை‌ச ் ச‌ரியாக‌ப ் பய‌ன்படு‌த்து‌கி‌ன்றன‌ர ் எ‌ன் ற ‌ வி‌வர‌ங்களு‌ம ் ஆ‌ய்‌வி‌ல ் தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

இ‌ந் த ஆ‌ய்வ ு ம‌த்‌தி ய அர‌சி‌ட‌ம ் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் கா‌வி‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments