Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பய‌ங்கரவாத குழு‌க்களுட‌ன் பே‌ச்சு நட‌த்த‌த் தயா‌ர்: ம‌த்‌திய அரசு

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (15:14 IST)
' நமத ு நா‌ட்டி‌ல ் வ‌ன்முறைக‌ளி‌ல ் ஈடுபடு‌ம ் பய‌ங்கரவாத‌க ் குழு‌க்களுட‌ன ் பே‌ச்ச ு நட‌த்துவத‌ற்க ு தயாரா க உ‌ள்ளோ‌ம ்' எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு கே‌ள்‌வ ி ஒ‌ன்று‌க்க ு எழு‌த்துபூ‌ர்வமாக‌ப ் ப‌தில‌ளி‌த்து‌ள் ள ம‌த்‌தி ய உ‌ள்துற ை இணையமை‌‌ச்ச‌ர ் ஸ்ர ீ ‌ பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ், '' ம‌த்‌தி ய அர‌சி‌ன ் பய‌ங்கரவா த எ‌தி‌ர்‌ப்பு‌க ் கொ‌ள்கையானத ு அரசிய‌ல ், பாதுகா‌ப்ப ு, வள‌ர்‌ச்‌ச ி ஆ‌கி ய மு‌க்‌கி ய ‌ விடய‌ங்கள ை மு‌ன்‌னிறு‌த்‌‌த ி உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு, எனவ ே பய‌ங்கரவாத‌க ் குழு‌க்களுட‌ன ் பே‌ச்ச ு நட‌த் த அரச ு தயாரா க உ‌ள்ளத ு.'' எ‌‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

'' கட‌ந் த ‌ சி ல ஆ‌ண்டுகளா க ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா‌ல ் வ‌ன்முறை‌ச ் செய‌ல்க‌ள ் குறை‌ந்து‌ள்ள ன. அத ே நேர‌த்‌தி‌ல ் வட‌கிழ‌க்க ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் பய‌ங்கரவாத‌ச ் செய‌ல்க‌ள ் அ‌திக‌ரி‌த்து‌ள்ள ன.

ந‌க்சலை‌ட்டுக‌ள ் ஆ‌தி‌க்க‌ம ் ‌ நிறை‌ந்து‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் கட‌ந் த ஆ‌ண்ட ு இத ே நேர‌த்‌தி‌ல ் எ‌ன் ன ‌ நில ை இரு‌ந்ததே ா, அதுவ ே இ‌ப்போது‌ம ் உ‌ள்ளத ு'' எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

'' எ‌ல்லை‌ப ் புற‌ங்க‌ளி‌ல ் ஊடுருவ‌ல்களை‌த ் தடு‌க் க அ‌தி க எ‌ண்‌ணி‌க்கை‌யிலா ன படை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். பய‌ங்கரவாத‌ச ் செய‌ல்க‌ளினா‌ல ் அ‌திகமாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள மா‌‌நில‌ங்க‌ளி‌ல ், மா‌நில‌க ் காவல‌ர்களு‌க்க ு உதவு‌ம ் வகை‌யி‌ல ் ம‌த்‌திய‌ப ் படை‌யின‌ர ் அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். எ‌ல்ல ா வகையா ன மு‌க்‌‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த பகு‌திக‌‌ளிலு‌ம ் உளவு‌த்துற ை உத‌வியுட‌ன ் பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌ந் த நடவடி‌க்கைகளு‌க்க ு ந‌ல் ல பல‌ன ் ‌ கிடை‌த்து‌ள்ளத ு.'' எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் ஸ்ர ீ ‌ பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments