Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌சிய சுர‌ங்க‌க் கொ‌ள்கை அடு‌த்த ஆ‌ண்டு அ‌றிமுக‌ம்!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (15:13 IST)
ச‌ட்ட‌விரோதமாக‌‌ச் சுர‌ங்க‌ம் தோ‌ண்டுவதை‌த் தடை செ‌ய்யு‌ம் தே‌சிய சுர‌ங்க‌க் கொ‌ள்கை அடு‌த்த ஆ‌ண்டு நட‌க்கவு‌ள்ள நாடாளும‌ன்ற ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை‌க் கூ‌ட்ட‌த் தொட‌‌ரி‌ல் அ‌றிமுக‌ம் செ‌‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று கே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கு ப‌தில‌ளி‌த்த ம‌த்‌திய சுர‌ங்க‌த்துறை இணையமை‌ச்ச‌ர் சு‌ப்பரா‌மி ரெ‌ட்ட ி, '' தே‌சிய‌ச் சுர‌ங்க‌க் கொ‌ள்கை ‌‌மீது ம‌த்‌திய அமை‌ச்சரவை‌யி‌ன் ஒ‌ப்புதலை‌ப் பெ‌ற்ற‌‌ பிறகு அடு‌த்த கூ‌ட்ட‌த் தொட‌ரி‌ல் அ‌றிமுக‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம ்'' எ‌ன்றா‌ர்.

''2004 ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் த‌ற்போது வரை ச‌ட்ட‌விரோதமாக இரு‌ம்பு‌ச் சுர‌ங்க‌ம் வெ‌ட்டியத‌ற்காக ஒ‌ரிசா‌வி‌ல் 483 வழ‌க்குகளு‌ம ், க‌ர்நாடகா‌வி‌ல் 340 வழ‌க்குகளு‌ம ், ஆ‌ந்‌‌திரா‌வி‌ல் 15 வழ‌க்குகளு‌ம ், ச‌‌த்‌தீ‌ஷ்க‌ர ், கோவா மா‌நில‌ங்க‌ளி‌ல் தலா ஒரு வழ‌க்கு‌ம் ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

ஜூலை 2005 முத‌ல் ஜூ‌ன் 2007 வரை ச‌ட்ட‌விரோத‌த் தாது‌ச் சுர‌ங்க‌ங்க‌ள் தொட‌ர்பாக 69,003 வழ‌க்குக‌ள் ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன. இ‌தி‌ல் 12,780 வழ‌க்குக‌ளி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் மூல‌ம் ரூ.137.27 கோடி அபராத‌ம் பெற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு'' எ‌ன்று ம‌ற்றொரு கே‌ள்‌வி‌க்கு ப‌தில‌ளி‌த்த அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments