Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கிராம‌ப்புற‌ப் ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஆ‌சி‌ரிய‌ர் வருகை ‌‌சீராக உ‌ள்ளது!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (15:13 IST)
நமது நா‌ட்டி‌ன் ‌கிராம‌‌ப்புற‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள அரசு‌ப் ப‌ள்‌ளிக‌‌ளி‌ல் ப‌ணியா‌ற்று‌‌ம் ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் அடி‌க்கடி ‌விடுமுறை எடு‌க்‌கி‌‌ன்றன‌ர் எ‌ன்ற கு‌ற்ற‌ச்சா‌ற்றை ம‌த்‌திய அரசு மறு‌த்து‌ள்ளது.

ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று கே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கு ப‌தில‌ளி‌த்த ம‌த்‌திய ம‌னிதவள மே‌ம்பா‌ட்டு அமை‌ச்சக இணையமை‌ச்ச‌ர் எ‌‌ம்.ஏ.ஏ. ஃபா‌த்‌ம ி, தே‌சிய அள‌‌வி‌ல் ஆ‌சி‌ரிய‌ர் வருகை ‌வி‌கித‌ம் 80 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம் மே‌ல் உ‌ள்ளது எ‌ன்று அ‌ண்மை‌யி‌ல் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது எ‌ன்றா‌ர்.

தொட‌க்க‌ப் ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஆ‌சி‌ரிய‌ர் வருகையை உறு‌தி செ‌ய்யு‌ம் வகை‌யி‌ல் மா‌நில அரசுக‌ள் தொட‌ர்‌ச்‌சியாக‌க் க‌ண்கா‌ணி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments