Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌னி‌ல் அ‌ம்பா‌னி ‌மீது வழ‌க்கு!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (11:55 IST)
சீக்கி ய மதத்தினரின ் உணர்வுகளைப ் புண்படுத ்‌ தியதாக‌க ் கூற‌ப்ப‌ட் ட கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌‌ல ் அனில ் அம்பானி உ‌ள்‌ளி‌ட் ட ரிலையன்ஸ ் கம்யூனிகேஷன ் நிறுவ ன அதிகாரிகள ் 5 பேர ் மீத ு லக்ன ோ காவ‌ல ் துறை‌யின‌ர ் வழ‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

லக்னோவில ் உள் ள நாக ா காவல ் நிலையத்தில ் அப்பகுத ி சீக்கி ய குருத்வார ா நிர்வா க குழு‌வி‌ன ் தலைவர ் ராஜேந்தி ர சிங ் பாக ா புகார ் கொடுத்துள்ளார ். அதில ், தனக்க ு ரிலையன்ஸ ் மொபை‌ல ் ஃபோனிலிருந்த ு சீக்கி ய மதத்தினர ை இழிவுபடுத்தும ் வகையிலா ன எஸ ். எம ். எஸ ். வந்ததாகவும ், இதற்கா க அனில ் அம்பான ி உள்ளிட்டோர ் மீத ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் எனவும ் கோரியிருந்தார ்.

இதையடுத்த ு அனில ் அம்பான ி, ரிலையன்ஸ ் கம்யூனிகேஷன்ஸ ் நிறுவ ன நிர்வா க இயக்குநர ், உ. ப ி. மாநி ல தலைம ை மேலாளர ், ம‌ண்ட ல மேலாளர ் உள்ளிட் ட 5 பேர ் மீத ு காவ‌ல ் துறை‌யின‌ர ் வழக்குப ் பதிவ ு செய்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments