Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ப்‌பி‌க்க‌த்த‌க்க எ‌ரிச‌க்‌தி உற்பத்திக்கு அ‌திக சலுகை!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (18:25 IST)
புது‌ப்‌பி‌க்க‌த்த‌க்க எ‌ரிச‌க்‌தி தொட‌‌ர்பான தொ‌ழி‌ற்சாலைகளு‌க்கு அ‌திக மு‌க்‌கிய‌த்துவ‌ம் அளிக்கப்பட்டு அதிக சலுகைக‌ளை வழங்க ம‌த்‌திய அரசு முடிவு செ‌ய்யுத்துள்ளது.

அய‌ல்நா‌ட்ட ு, உ‌ள்நா‌ட்டு முத‌‌லீ‌ட்டாள‌ர்க‌ளை‌க் கொ‌ண்டு புது‌ப்‌பி‌க்க‌த்த‌க்க எ‌ரிச‌க்‌தி‌த் துறை தொட‌ர்பான கரு‌விகளை‌த் தயா‌ரி‌க்கு‌ம் தொ‌ழி‌ற்சாலைகளு‌க்கான ‌சிற‌ப்பு‌ப் பொருளாதார ம‌ண்டல‌த்தை உருவா‌க்கு‌‌ம் எ‌ல்லா முய‌ற்‌சிகளு‌‌ம் ஊ‌க்கு‌வி‌க்க‌ப்படு‌ம் எ‌‌‌ன்று மா‌நில‌ங்களவை‌யி‌ல் இ‌ன்று கே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கு ப‌தில‌ளி‌த்த ம‌த்‌திய புது‌ப்‌பி‌க்க‌த்த‌க்க எ‌ரிச‌க்‌தி அமை‌ச்சக இணையமை‌ச்ச‌ர் ‌விலா‌ஸ் மு‌‌ட்டெ‌ம்வ‌ா‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம ், த‌‌மி‌ழக‌ம ், மரா‌ட்டிய‌ம ், க‌ர்நாடக‌ம ், ம‌த்‌திய ‌பிரதேச‌ம ், ச‌த்‌தீ‌ஷ்க‌ர் ஆ‌கிய மா‌நில‌ங்க‌ள் புது‌ப்‌பி‌க்க‌த்த‌க்க எ‌ரிச‌க்‌தி‌த் துறை‌யி‌ல் ‌சிற‌ப்பு‌ப் பொருளாதார ம‌ண்டல‌ங்களை உருவா‌க்க ஆ‌ர்வ‌ம் கா‌ட்டியு‌ள்ளன எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

Show comments