Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார‌ம்ப‌ரிய‌ச் ‌சி‌ன்ன‌ங்களை‌ப் பாதுகா‌க்க வே‌ண்டு‌ம்: ‌பிரதம‌ர் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (14:59 IST)
உலகம ் முழுவதும ் பய‌ங்கரவாதிகள ், மதஅடி‌ப்படைவா‌திக‌ள ், பிரிவினைவாதி க‌ ளி‌ன ் தொடர ்‌ ச்‌சியா ன அச்சுறுத் த‌ லு‌க்க ு இல‌க்கா‌கிவரு‌ம ் பாரம்பரியம ் மிக் க இடங்களை‌ப ் பாதுகாப்பத ு பற்றி ய விழிப்புணர்வ ு அதிகரிக்கப்ப ட வேண்டும ் என்றும ் பிரதமர ் மன்மோகன ் சிங ் வ‌லியுறு‌த்‌த ி‌ யிருக்கிறார ்.

புதுடெல்லியில ் இ‌ன்ற ு நட‌ந் த நிகழ்ச்ச ி ஒன்றில ் ப ே‌ சி ய பிரதமர ், மதவாத‌ம ், பய‌ங்கரவாத‌ம ் போ‌ன் ற அ‌‌ழிவ ு ச‌க்‌திகளு‌க்க ு, மனிதனால ் உருவாக்கப்பட் ட பாரம்பரி ய கட்டடங்கள ் அவ்வப்போத ு இலக்காக ி அழிந்த ு விடக ் கூடி ய நில ை ஏற் ப‌ ட்டு‌ள்ளத ை சு‌ட்டி‌க ் கா‌‌ட்டினா‌ர ்.

ஆப்கானிஸ்தானில ் இருந் த புத்தர ் சில ை ( பாமியன ்) தகர்க்கப்பட்ட ‌நிக‌ழ்வ ு இத‌ற்க ு ஒர ு உதாரணமாகும ் என்று கூ‌‌றி ய ‌ பிரதம‌ர ், ‌ தீயச‌க்‌திகளு‌க்கு எ‌திரா க நட‌க்கு‌ம ் மோதல ் நேரத்திலும ் கூ ட புகழ்மிக் க இடங்களுக்க ு உரி ய வகையில ் பாதுகாப்ப ு அளிக்கப்ப ட வேண்டும ் என்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

அ‌ண்மை‌க ் காலமா க பாரம்பரி ய சின்னங்களுக்க ு பிரிவினைவாதிகள ி‌ ன ் அச்சுறுத்தல ் அதிகரித்திருப்பதாகக ் கூறி ய அவர ், கடந் த காலங்களில ் பெருமள‌விலா ன மனி த உழைப்பால ் உருவாக்கப்பட் ட சின்னங்கள ை அழிப்பதற்க ு யாருக்கும ் உரிம ை கிடையாத ு என்பத ை உலகம ் முழுவதும ் வ‌லியுறு‌த் த வேண்டும ் என்றார ்.

இந்தியாவைப ் பொறுத்தவர ை பார‌ம்ப‌ரிய‌ச ் சின்னங்கள ை பாதுகாப்பதில ் கவனமுடன ் இர ு‌ ந்த ு வருவதாகவும ், கடந் த ப ல ஆண்டுகளா க நாட்டின ் கலாச்சா ர சொத்துக்களுக்க ு இயற்கையாலு‌ம ், மனிதனாலும ் பல்வேற ு அச்சுறுத்தல்கள் வ‌ந்து‌ள்ள ன எ‌ன்று‌ம ் ‌ பிரதம‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments