Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு ஒரு ‌மி‌ல்‌லிய‌ன் டால‌ர் உத‌வி

Webdunia
சனி, 1 டிசம்பர் 2007 (11:30 IST)
'‌ சி‌தி‌ர ்' புயலா‌ல ் கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள வ‌ங்கதேச‌த்‌தி‌ற்க ு உத‌வியா க ஒரு ‌ மி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் ‌ நி‌தியுத‌விய ை வழ‌ங்குவதா க இ‌ந்‌திய ா அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ன்ற ு வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு‌ச ் செ‌ல்ல‌விரு‌க்கு‌ம ் ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்‌ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி இ‌ந் த உத‌விய ை வ‌ங்கதே ச அ‌திகா‌ரிக‌‌ளிட‌ம ் வழ‌ங்கு‌கிறா‌ர ்.

இதுத‌வி ர பா‌ல ், கோதும ை, அ‌ரி‌ச ி உ‌ள்ப ட அ‌த்‌தியாவ‌சி ய உணவு‌ப ் பொரு‌ட்கள ை ஏ‌ற்கனவ ே இ‌ந்‌திய ா அனு‌ப்‌பியு‌ள்ளத ு. ‌ சிற‌ப்ப ு உத‌வியா க வ‌ங்கதேச‌த்‌தி‌ற்க ு ம‌ட்டு‌ம ் பாசும‌த ி அ‌ல்லா த அ‌ரி‌ச ி ஏ‌ற்றும‌தி‌க்கா ன தடைய ை இ‌ந்‌திய ா ‌ நீ‌க்‌கியு‌ள்ளத ு.

வ‌ங்கதேச‌த்‌தி‌ல ் ‌ மிகவு‌ம ் மோசமா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள 10 கட‌ற்கர ை ‌ கிராம‌ங்கள ை த‌த்தெடு‌த்து‌க ் கொ‌ள்ளவு‌ம ் இ‌ந்‌திய ா ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

கட‌ந் த ‌ சி ல நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு '‌ சி‌தி‌ர ்' எ‌ன் ற அ‌த ி ‌ தீ‌விர‌ப ் புய‌ல ் வ‌ங்கதேச‌த்தை‌த ் தா‌க்‌கியபோத ு 15 ‌ க்கு‌ம ் மே‌‌ற்ப‌ட் ட கடலோ ர மாவ‌ட்ட‌ங்க‌ள ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ன. சுமா‌ர ் 10 ஆ‌யிர‌ம ் பே‌ர ் ப‌லியா‌யின‌ர ். 25 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ‌ வீடுகள ை இழ‌ந்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

Show comments