Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ய்‌ம்‌ஸ் தலைவராக தோ‌க்ரா ‌நியமன‌ம்!

Webdunia
சனி, 1 டிசம்பர் 2007 (11:27 IST)
புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள அ‌கி ல இ‌ந்‌தி ய மரு‌த்து வ அ‌றி‌விய‌ல ் கழக‌த்‌தி‌ன ் ( எ‌ய்‌ம்‌ஸ ்) பு‌தி ய தலைவரா க மரு‌த்துவ‌ர ் ட ி. ட ி. தோ‌க்ராவ ை ம‌த்‌தி ய சுகாதா ர அமைச்சகம ் ‌ நிய‌மி‌த்துள்ளத ு.

எய்ம்ஸ ் தலைவர ் பதவிக்கா ன வயத ு வரம்ப ை 65 ஆ க நிர்ணயித்த ு மத்தி ய அரச ு கொண்டுவந் த சட்டத்திற்க ு குடியரசுத ் தலைவர ் பிரதிப ா பாட்டீல ் ஒப்புதல ் அளித்ததன ் அடிப்படையில ், 66 வயதா ன மருத்துவர ் வேணுகோபால ை எய்ம்ஸ ் தலைவர ் பொறுப்பிலிருந்த ு நீக்கும ் உத்தரவ ை மத்தி ய சுகாதா ர அமைச்சகம ் பிறப்பித்தத ு.

அவரு‌க்க ு ப‌திலா க தட ய அ‌றி‌விய‌ல ் துற ை தலைவ‌ர ் மரு‌த்துவ‌ர ் ட ி. ட ி. தோ‌க்ர ா ஒரு மாத‌த்‌தி‌ற்க ு எ‌ய்‌ம்‌ஸ ் தலைவரா க ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ். இ‌ம்மாத‌ம ் 7 ஆ‌ம ் தே‌த ி எ‌ய்‌ம்‌ஸ ் ‌ நி‌ர்வா‌க‌க ் குழ ு கூட ி அடு‌த் த க‌ட் ட நடவடி‌க்கைய ை முடிவ ு செ‌ய்யு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

Show comments