Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2.72 லட்சத்துக்கு ஏலம் போன் கார் பதிவு எண்!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (19:52 IST)
ஒரு புது கார் வாங்கும் விலையில், ஒருவர் காரின் பதிவு எண்ணை மட்டும்
2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.

பஞ்சாப ் மாநிலம ் லுதியானாவில ் நடைப்பெற் ற கார ் பதிவ ு எண்ணுக்கா ன ஏலத்தில ், முக்கி ய பிரமுகர்களுக்கா க ஒதுக்கப்பட்டுள் ள எண்களைப ் பெறுவதற்கா க பலரும ் ஆர்வம ் காட்டி ய நிலையில ் ரோஹித ் நாக்பால ் என்பவர ் 0001 என் ற எண்ண ை ர ூ.2,72,000 கொடுத்த ு வாங்கியுள்ளார ். அதற்க ு அடுத்தபடியா க 0009 என் ற எண ் ர ூ.92,000 விலைக்க ு விற்கப்பட்டுள்ளத ு.

இந் த வெளிப்படையா ன ஏலத்த ை முதன்முதலா க லுதியானாவில ் நடத்தி ய மாவட் ட போக்குவரத்த ு அலுவலர்களின ் முகங்கள ், கார ் பதிவ ு எண்கள ் அதி க விலைக்க ு போனதால ் மகிழ்ச்சியில ் திளைத்தத ு.

பஞ்சாப ் மாநி ல அரச ு மூன்ற ு வரிச ை எண்கள ை ஏலத்தில ் விடுவதற்கா க ஒதுக்க ி வைத்திருந்தத ு. இந் த ஏலத்தில ் நாங்கள ் எதிர்பார்த்ததைவி ட 10 முதல ் 14 மடங்க ு கூடுதல ் விலைக்க ு கார ் பதிவ ு எண்கள ் விற்கப்பட்டுள்ளத ு. அம்மாநிலஇதனால ் அரசுக்க ு இதற்க ு முன்னர ் நடத்தி ய ஏலத்தின ் மூலம ் கிடைத் த வருவாயைவி ட அதி க வருவாய ் கிடைத்துள்ளத ு என்ற ு அம்மாநி ல போக்குவரத்த ு துற ை கூடுதல ் ஆணையர ் கரம்ஜித ் சிங ் தெரிவித்துள்ளார ்.

ஏலத்திற்கா க ஒதுக்கப்பட்டுள் ள எண்கள ் குறித்த ு ஒர ு மாதத்திற்க ு முன்ப ே அறிவிப்ப ு வெளியிடப்பட்டதாகவும ், இதற்கா ன நடவடிக்கைகள ் அனைத்த ு நிலைகளிலும ் எடுக்கப்பட்டதாகவும ் கூறினார ். ப ல இடங்களில ் ஏலம ் தொடர்பா ன விளம்பரத ் தட்டிகள ் வைக்கப்பட்டதாகவும ் சிங ் கூறினார ்.

ஒற்றைக ் கார ் பதிவ ு எண ், முக்கி ய பிரமுகர்களுக்கா ன கார ் பதிவ ு எண்களைக ் கொண்டவர்களின ் சங்கம ் ஒன்றும ் பஞ்சாப ் மாநிலத்தில ் உள்ளத ு. இச்சங்கத்தைச ் சேர்ந் த மற் ற உறுப்பினர்களுத ் இந் த ஏலத்தில ் பங்கெடுத்தத ை பெருமையா க கருதுகின்றனர ். சண்டிகர ் மக்கள ் தங்கள ் கார ் எண்கள ் பிரபலமானவர்கள ் பயன்படுத்தும ் எண்ணைப ் போன்றே ா, சிறப்ப ு எண்களாகவே ா இருக் க வேண்டும ் என்ற ு விரும்புகின்றனர ். கடந் த ஆண்ட ு கார ் பதிவ ு எண ் ஒன்ற ு ர ூ.5,05,000 வில ை போனத ு குறிப்பிடத்தக்கத ு. இந் த ஏலத்தில ் கிடைத் த வருவாயைத ் தொடர்ந்த ு பஞ்சாப ் மாநிலத்தில ் உள் ள பிறநகரங்களிலும ் இத ு போன் ற ஏலத்த ை நடத் த அம்மாநி ல போக்குவரத்த ு துற ை அலுவலர்கள ் திட்டமிட்ட ு வருகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments