Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரு‌வி‌ன் பா‌லின‌‌ம் க‌ண்ட‌றியு‌ம் கரு‌விகளு‌க்கு தடை: ம‌க்களவை‌யி‌ல் கோ‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (18:38 IST)
கரு‌வி‌ல் உ‌ள்ள குழ‌ந்தை ஆண ா, பெ‌ண்ணா எ‌ன்று க‌ண்ட‌றிவத‌ற்கு பய‌ன்படு‌த்தப்படும் கரு‌விகளு‌க்கு‌த் தடை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று கோ‌ரி‌க்கை வை‌க்க‌ப்ப‌ட்டது.

ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று பே‌சிய சமா‌‌ஜ்வாடி க‌ட்‌சி‌யி‌ன் உறு‌‌ப்‌பின‌ர் சைலே‌ந்‌திர குமா‌ர ், நமது நா‌ட்டி‌ல் அ‌திக‌ரி‌த்துவரு‌ம் கரு‌க் கலை‌ப்புக‌ள் கு‌றி‌த்து‌க் கவலை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

'' ஆ‌ண்டு‌தோறு‌ம் சுமா‌ர் 5 கோடி பெ‌‌ண் குழ‌ந்தைக‌ள் கரு‌விலேயே கொலை செ‌ய்ய‌ப்படு‌கி‌ன்றன. கு‌றி‌ப்பாக ப‌ஞ்சா‌‌பி‌ல் கரு‌வி‌ல் உ‌ள்ள குழ‌ந்தைக‌ளி‌ன் பா‌லின‌த்தை க‌ண்ட‌றிய உதவு‌ம் ‌ஸ்கே‌ன் மைய‌ங்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. எனவே அ‌ங்கு உய‌ர்ம‌ட்ட‌க் குழுவை அனு‌ப்‌பி ஆ‌ய்வு செ‌ய்ய வே‌ண்டு‌ம். நாடு முழுவது‌ம் கரு‌வி‌ன் பா‌லின‌த்தை‌க் க‌ண்ட‌றியு‌ம் கரு‌விகளு‌க்கு‌த் தடை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம ்'' எ‌ன்று அவ‌ர் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments