Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சிய‌த் த‌‌‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் நடவடி‌க்கை: ம‌த்‌திய அரசு உறு‌தி!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (16:32 IST)
மலே‌சியா‌வி‌ல் த‌மிழ‌ர்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ழி‌யின‌ர் ‌விவகார‌ம ், த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌க்கு எ‌திராக மலே‌சிய அமை‌‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள கரு‌த்துக‌ள் ஆ‌கியவை தொட‌ர்பாக உ‌ரிய நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு உறு‌திய‌ளி‌த்து‌ள்ளது.

மா‌நில‌ங்களவை‌யி‌ல் இ‌ன்று பே‌சிய நாடாளும‌ன்ற ‌விவகார‌த்துறை இணையமை‌ச்ச‌ர் சுரே‌ஷ் ப‌ச்செள‌ர ி, மலே‌சியா‌வி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ழி‌யின‌ரி‌ன் ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து ம‌த்‌திய அரசு கவலை கொ‌ண்டு‌ள்ளத ு. இது தொட‌ர்பாக தலை‌யிட அயலுறவு அமை‌ச்சக‌ம் மூல‌ம் உ‌ரிய நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது எ‌ன்றா‌ர்.

மு‌ன்னதா க, ‌ மலே‌சியா‌வி‌ல் இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ழி‌யினரு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ற்கு த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி எழு‌திய கடித‌ம் தொட‌ர்பாக மலே‌சிய அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள கரு‌த்துகளு‌க்கு ம‌த்‌திய அரசு க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி த‌மிழக உறு‌ப்‌பின‌ர்க‌ள் அம‌ளி‌யி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் ச‌ண்முக சு‌ந்தர‌ம் உ‌ள்பட அவை‌க்கு நடு‌வி‌ல் கூடிய உறு‌ப்‌பின‌ர்க‌ள ், மலே‌சியா‌வி‌ன் உ‌‌ள்‌விவகார‌த்‌தி‌ல் தலை‌யி‌ட்டு கரு‌த்து தெ‌ரி‌வி‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டத‌ன் மூல‌ம் மலே‌சிய அமை‌ச்ச‌ர் நசீர் அஜீ‌ஸ் தனது எ‌ல்லையை‌ ‌மீ‌றி‌வி‌ட்டா‌ர் எ‌ன்று கு‌ற்ற‌ம் சா‌ற்‌றின‌ர்.

பா.ஜ.க.வை‌ச் சே‌ர்‌ந்த எ‌ஸ்‌.எ‌ஸ்.அலுவா‌லிய ா, கா‌ங்‌கிரசை‌ச் சே‌ர்‌ந்த ஞானதே‌சிக‌ன் உ‌ள்பட‌ப் பல‌ர் மலே‌சிய‌த் தூதரு‌க்கு தா‌க்‌கீது அனு‌ப்ப வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி முழ‌க்க‌மி‌ட்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments