Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன‌ல்‌ மி‌ன் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் ‌நில‌க்க‌ரி ப‌ற்றா‌க்குறை : ம‌த்‌திய அரசு!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (15:56 IST)
நமது நாடு முழுவது‌ம் எ‌ள்ள அன‌ல்‌மி‌ன் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் கடுமையான ‌நில‌க்க‌ரி ப‌ற்றா‌க்குறை உ‌ள்ளது எ‌ன்று ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று எ‌ரிச‌க்‌தி அமை‌ச்ச‌ர் சு‌சி‌ல்குமா‌ர் ‌ஷ‌ி‌ண்ட ே கே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கு எழு‌த்துபூ‌ர்வமாக அ‌ளி‌த்து‌ள்ள ப‌தி‌லி‌ல ், கட‌ந்த நவ‌ம்ப‌ர் 27 ஆ‌ம் தே‌தி கண‌க்கு‌ப்படி நாடு முழுவது‌ம் உ‌ள்ள 27 அன‌ல்‌ மி‌ன் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் அடுத்த 7 நா‌ட்களு‌க்கு‌த் தேவையான ‌நில‌க்க‌ரி ம‌ட்டுமே கை‌யிரு‌ப்‌பி‌ல் உ‌ள்ளத ு. அ‌திலு‌ம் 15 ‌நிலைய‌ங்க‌ளி‌ல் 4 நா‌ட்களு‌க்கு‌‌த் தேவையான இரு‌ப்பு ம‌ட்டுமே உ‌ள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நமது ‌அன‌ல்‌ மி‌ன் ‌நிலைய‌ங்களு‌க்கு நாளொ‌ன்று‌க்கு சராச‌ரியாக 22 மெ‌ட்‌ரி‌க் ‌ட‌ன் ‌நில‌க்க‌ரி தேவை எ‌ன்ற ‌நிலை‌யி‌ல் 8.689 ட‌‌ன் ம‌ட்டு‌மே இரு‌ப்பு வை‌க்க முடி‌கிறது.

இதேபோ ல, எ‌ரிவாயு சா‌ர்‌ந்த ‌மி‌ன் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் எ‌ரிவாயு த‌ட்டு‌ப்பாடு உ‌ள்ளது. கட‌ந்த ஏ‌ப்ர‌ல் முத‌ல் அ‌க்டோப‌ர் வரை நாளொ‌ன்று‌க்கு சராச‌ரியாக 65.69 ‌‌‌மி‌ல்‌லிய‌ன் கியூ‌பி‌க் ‌மீ‌ட்ட‌ர் எ‌ரிவாயு தேவை எ‌ன்ற ‌நிலை‌யி‌ல ், 35.82 ‌‌ மி‌‌ல்‌லிய‌ன் கியூ‌பி‌க் ‌மீ‌ட்ட‌ர் எ‌ரிவாயு ம‌ட்டுமே வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments