Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடு‌த்த ‌ர‌யி‌ல்வே நி‌தி‌நிலை அ‌றி‌க்கை ‌சிற‌ப்பானதாக இரு‌க்கு‌ம்: லாலு ‌பிரசா‌த் உறு‌தி!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (10:57 IST)
'' தனத ு அடுத்த ரயில்வே ‌நி‌‌தி‌நில ை அ‌றி‌க்கை சாதாரண மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பானதாக இருக்கும ்'' என்று ம‌த்‌தி ய ர‌யி‌ல்வ ே அமை‌ச்ச‌ர் லாலு பிரசாத் யாதவ் உறுதி அளித்துள்ளார்.

ம‌க்களவை‌‌யி‌ல ் நே‌ற்று ர‌யி‌ல்வே நிதி ஒதுக்கீடு ச‌ட்டவரைவு மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு ‌பிறகு ரயில்வே அமை‌ச்ச‌ர் லாலு பிரசாத் யாதவ் பதில் அளித்து பேசினார்.

அ‌ப்போத ு, '' எனது அடுத்த ரயில்வே ‌நி‌தி‌நில ை அ‌றி‌க்கை, நான் தாக்கல் செய்த முந்தைய ர‌யி‌ல்வ ே ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கைகளை விட சிறப்பானதா கவு‌ம், சாதாரண மக்களின் தேவையை பூர்த்தி செய்வதா கவு‌ம் இருக்கும்.

தற்போது நடந்து வரும் ரயில்வே திட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். கட்சி பாகுபாடு பார்க்காமல், நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கோரிய எ‌ல்ல ா ர‌யில்வே திட்டங்களையும் நிறைவேற்றுவோம ்'' எ‌ன்று லாலு ‌பிரசா‌த் உறு‌திய‌ளி‌த்தா‌ர்.

ரயில்வே ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை அள ி‌ க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு உறு‌திய‌ளி‌த் த அமை‌ச்ச‌ர ் லால ு ‌ பிரசா‌த ், ந‌‌ஷ ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே துறையை லாபத்துடன் உபரி நிதி கொண்ட துறையாக மாற்றியது பற்றியு‌ம் விளக்கி கூறினார். அதற்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உ‌ள் ள ப‌ல்வேற ு நிர்வாக நிபுணர்கள் தன்னை பாராட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், நெரிசலான வழித்தடங்களில் கூடுத‌ல ் ர‌யி‌‌ல்கள ை இய‌க்குத‌ல், கிழக்கு, மேற்கு சரக்கு ரயில் பாதை திட்டம் ஆகியவை பற்றியும் லாலு பிரசாத் ‌விள‌க்‌கினா‌ர ். அ வ‌ ரி‌ன் பதிலுரைக்குப் பிறகு ரயில்வே நிதிஒதுக்கீடு ச‌ட் ட மு‌ன்வடிவு வா‌க்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

Show comments