Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் அக‌திக‌ள் போரா‌ட்ட‌ம்!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (18:05 IST)
மே‌ற்க ு பா‌கி‌ஸ்தா‌ன ், பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்ப ு கா‌ஷ்‌மீ‌ர ் பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்த ு இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ அக‌த ிகள ா க வ‌ந்து‌ள்ளவ‌ர்க‌ள ் த‌ங்களு‌‌க்க ு உ‌ரி ய இழ‌ப்‌பீட ு கே‌ட்ட ு ஜ‌ம்மு‌வி‌ல ் இ‌ன்ற ு ஊ‌ர்வல‌ம ் நட‌த்‌தின‌ர ்.

சுமா‌ர ் 1500 பே‌ர ் ப‌ங்கே‌ற் ற இ‌ந் த ஊ‌ர்வல‌த்‌தி‌ற்க ு ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நி ல அக‌திக‌ள ் பாதுகா‌ப்ப ு அமை‌ப்புக‌ள ் ஏ‌ற்பாட ு செ‌ய்‌‌திரு‌ந்த ன.

'' கட‌ந் த 60 ஆ‌ண்டுகளா க எ‌ங்க‌ளி‌ன ் அடி‌ப்பட ை உ‌ரிமைக‌ள ் மறு‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன. நா‌ங்க‌ள ் இழ‌ந் த ‌ நில‌ம ், ‌ வீடுகளு‌க்க ு உ‌ரி ய இழ‌ப்‌பீட ு இ‌ன்னு‌ம ் ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை.

கட‌ந் த 1947, 1965, 1971 ஆ‌கி ய ஆ‌ண்டுக‌ளி‌ல ் பா‌‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்ப ு கா‌ஷ்‌மீ‌ர ் பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்த ு இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள ் இட‌ம்பெய‌ர்‌ந் த அனைவரு‌க்கு‌ம ் இழ‌ப்‌பீட ு வழ‌ங் க வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு ஊ‌ர்வல‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்றவ‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments