Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌நில‌ங்களவை‌யி‌ல் பா.ஜ.க. வெ‌ளிநட‌ப்பு!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (18:00 IST)
தா‌ங்க‌ள ் எழு‌ப்‌பி ய ப‌ல்வேற ு மு‌க்‌கிய‌ப ் ‌ பிர‌ச்சனைக‌ளி‌ல ் ம‌த்‌தி ய அரச ு ச‌ரியா க ப‌தில‌ளி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌ற ி மா‌நில‌ங்களவை‌யி‌ல ் இரு‌ந்த ு ப ா.ஜ.க. வெ‌ளிநட‌ப்ப ு செ‌ய்தத ு.

மா‌நில‌ங்களவ ை இ‌ன்ற ு கால ை கூடி ய ‌ சில‌ நி‌மிட‌ங்க‌ளி‌ல ் எழு‌ந் த ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர ் சு‌ஷ்ம ா சுவரா‌ஜ ், ப ா.ஜ.க. எழு‌ப்‌பி ய ப‌ல்வேற ு மு‌க்‌கிய‌ப ் ‌ பிர‌ச்சனைக‌ளி‌ல ் ம‌த்‌தி ய அரச ு அ‌ளி‌த்து‌ள் ள ப‌தி‌ல்க‌ள ் த‌ங்களு‌க்க ு அ‌திரு‌ப்‌திய ை ஏ‌ற்ப‌டு‌த்‌தியு‌ள்ள ன. எனவ ே ம‌த்‌தி ய அரசை‌க ் க‌‌ண்டி‌த்த ு இ‌ன்ற ு நா‌ள ் முழுவது‌ம ் அவையை‌ப ் புற‌க்க‌ணி‌க்‌கிறோ‌ம ்'' எ‌ன்றா‌ர ்.

‌ இதையடு‌த்த ு ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் அனைவரு‌ம ் அவை‌யி‌லிரு‌ந்த ு வெ‌ளியே‌றின‌ர ்.

கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க த‌ஸ்‌லிம ா ந‌ஸ்‌ரீ‌ன ் கொ‌ல்க‌த்தா‌வி‌‌‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியே‌றி ய ‌ விவகார‌ம ், எ‌ய்‌ம்‌ஸ ் ச‌ட் ட ‌ திரு‌த் த ‌ விவகார‌ம ் உ‌ள்ப ட ப‌ல்வேற ு ‌ பிர‌ச்சனைக‌ளி‌ல ் ப ா.ஜ.க. அ‌திரு‌ப்‌த ி ‌ தெ‌ரி‌வி‌த்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments