Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட ‌திரு‌த்த‌த்தை‌க் க‌ண்டி‌த்து எ‌ய்‌ம்‌ஸ் மரு‌த்துவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (16:35 IST)
டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள அ‌கி ல இ‌ந்‌தி ய மரு‌த்த ு அ‌றி‌விய‌ல ் கழக‌த்‌தி‌ன் (எ‌ய்‌ம்‌ஸ ்) இய‌க்குந‌ர ் பத‌வி‌க்கா ன வயத ு வர‌ம்ப ை 65 ஆ க ‌ நி‌ர்ண‌யி‌த்த ு நே‌‌ற்ற ு மா‌நில‌ங்களவை‌யி‌ல ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட் ட ச‌ட் ட வரைவை‌க ் க‌ண்டி‌த்த ு எ‌ய்‌ம்‌ஸ ் இரு‌ப்‌பி ட மரு‌த்துவ‌ர்க‌ள ் இ‌ன்ற ு வேல ை ‌ நிறு‌த்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட ்டன‌ர்.

இதனா‌ல ் மரு‌த்துவமனை‌யி‌ன ் பு ற நோயா‌ளிக‌ள ் ‌ பி‌ரி‌வி‌ன ் ப‌ணிக‌ள ் மு‌ற்‌றிலு‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ன. அவச ர ‌ சி‌கி‌ச்சை‌ப ் ‌ பி‌ரிவ ு உ‌ள்‌ளி‌ட் ட அ‌‌‌த்‌தியா‌வ‌சிய‌ப ் ‌ பி‌ரிவுக‌ள ் ம‌ட்டு‌ம ் வழ‌க்க‌ம ் போ ல இய‌ங்‌க ி வரு‌கி‌ன்ற ன எ‌ன்ற ு மரு‌த்துவமன ை வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

இதுப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, '' இத ு ஒர ு காலவரைய‌ற் ற போரா‌ட்டமா க இரு‌க்கு‌ம ். ம‌த்‌தி ய நலவா‌ழ்வு‌ அமை‌ச்ச‌ர ் அ‌ன்பும‌ண ி ராமதா‌சி‌ன ் த‌‌ன்‌னி‌ச்சையா ன அ‌த்து‌மீ‌று‌ம ் நடவடி‌க்கையை‌க ் க‌ண்டி‌த்த ு நா‌ங்க‌ள ் போராட ி வரு‌கிறோ‌ம ். எ‌ப்படி‌யிரு‌ந் தாலு‌ம ் 6 மாத‌த்‌தி‌ற்கு‌ள ் ஓ‌ய்வ ு பெற‌ப்போ‌கி ற மரு‌த்துவ‌ர ் வேணுகோபாலு‌க்க ு எ‌திரா க அவ‌ர ் இ‌ந்த‌ச ் ச‌ட் ட வரைவை‌ ‌‌நிறைவே‌ற்‌றியு‌ள்ளா‌ர ்'' எ‌ன்ற ு இரு‌ப்‌ப ி‌ட ் ட மரு‌த்துவ‌ர ் ச‌ங்க‌த ் தலைவ‌ர ் குமா‌ர ் ஹா‌ர்‌ஸ ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

'' எ‌ய்‌ம்‌ஸ ் வரலா‌ற்‌றி‌ல ் இத ு ஒர ு கரு‌ப்ப ு ‌ தினமா க இரு‌க்கு‌ம ். மரு‌த்துவ‌ர ் வேணுகோபால ை அவமான‌ப்படு‌த்துவத‌ற்கா க அமை‌ச்ச‌ர ் அ‌ன்பும‌ண ி இதை‌ச ் செ‌ய்து‌ள்ளா‌ர ்'' எ‌ன்ற ு எ‌ய்‌ம்‌ஸ ் மரு‌த்துவ‌ர ் ச‌ங்க‌த ் தலைவ‌ர ் ‌ வினோ‌த ் குமா‌ர ் கை‌த்த‌ன ் கூ‌றினா‌ர ்.

எ‌ய்‌ம்‌ஸ ் மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன ் போரா‌ட்ட‌த்‌தினா‌ல ் நோயா‌ளிகளு‌க்க ு ‌ சிரம‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. அ‌ண்ட ை மா‌நில‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு ‌ நிறை ய பண‌த்த ை ர‌யி‌ல ் பயண‌ச ் ‌ சீ‌ட்டி‌ற்காக‌ச ் செலவ ு செ‌ய்த ு வரு‌ம ் நோயா‌ளிக‌ள ் வெறு‌ப்படை‌ந்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments