Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌ல்வே ‌நில‌‌ம் 1575 ஹெ‌க்டே‌ர் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (16:32 IST)
நமத ு நாட ு முழுவ‌திலு‌ம ் ர‌யி‌ல்வே‌க்கு‌ச ் சொ‌ந்தமா க உ‌ள் ள 1575 ஹெ‌க்டே‌ர ் ‌ நில‌ங்க‌ள ் ஆ‌‌க்‌கிர‌மி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ள ன எ‌ன்ற ு ம‌க்களவை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ம‌க ்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு கே‌ள்‌‌வ ி ஒ‌ன்று‌க்க ு ப‌தில‌ளி‌த் த ர‌யி‌ல்வ ே இணையமை‌ச்ச‌ர ் ஆ‌ர ். வேல ு, ர‌யி‌ல்வே‌க்கு‌ச ் சொ‌ந்தமா க உ‌ள் ள 4.31 ல‌ட்ச‌ம ் ஹெ‌க்டே‌ர ் ‌ நில‌த்‌தி‌ல ் 1575 ஹெ‌க்டே‌ர ் ம‌ட்டும ே ஆ‌க்‌கிர‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌ந் த ஆ‌க்‌கிர‌மி‌ப்புக‌ளி‌ல ் 1.4 ல‌ட்ச‌ம ் பேரு‌க்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளத ு. இ‌தி‌ல ் 28,530 பேரை‌க ் க‌ண்டு‌பிடி‌த்த ு 500.17 ஹெ‌க்டே‌ர ் ‌ நில‌த்த ை ‌ மீ‌ட்டு‌ள்ளோ‌ம ் எ‌ன்றா‌ர ்.

கு‌ற்றவா‌ளிகளை‌த ் த‌ண்டி‌ப்பத‌ற்க ு காலாவ‌தியா ன ச‌ட்ட‌‌ங்க‌ள ் தடையா க உ‌ள்ள ன. அவ‌ற்றை‌த ் ‌ திரு‌த்துவத‌ற்க ு குழ ு ஒ‌ன்ற ை அமை‌க் க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ம‌ற்றொர ு கே‌ள்‌வி‌க்க ு ‌ ப‌தில‌ளி‌த் த அமை‌ச்ச‌ர ் வேல ு, ர‌யி‌ல்வ ே ‌ நில‌ங்க‌ளி‌ல ் ‌ சி‌றி ய ‌ வியாபார‌ங்கள ை செ‌ய்துவரு‌ம ் நப‌ர்க‌ள ் கூ‌ட்டுறவ ு ச‌ங்க‌ங்கள ை உருவா‌க்‌கி‌க ் கொ‌ண்ட ு செய‌ல்படுவதா‌ல ் த‌ண்டி‌ப்பத ு கடின‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments