Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சிய ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌த்‌திய அரசு தலை‌யிட வே‌ண்டு‌ம்: அனை‌த்து‌க் க‌ட்‌சி‌யினரு‌ம் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (15:23 IST)
மலே‌சியா‌வி‌ல ் இ‌ந்‌தி ய வ‌ம்சாவ‌‌ ழ ி‌யின‌ர ் போரா‌ட்ட‌ம ் ‌ மி க ‌ மி க மு‌க்‌கியமா ன ‌ பிர‌ச்சன ை எ‌ன்பதா‌ல ் அவ‌ர்களை‌ப ் பாதுகா‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு தலை‌யி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மா‌நில‌ங்களவை‌யி‌ல ் அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌யினரு‌ம ் க‌ட்‌ச ி பேத‌மி‌ன்‌ற ி வ‌லியுறு‌த்‌தின‌ர ்.

'' இ‌த ு ‌ மி க மு‌க்‌கியமா ன ‌ பிர‌ச்சன ை. 240 இ‌ந்‌திய‌ர்க‌ள ் எ‌ந் த ‌ விசாரணையு‌ம ் இ‌ன்‌ற ி ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். எனவ ே ம‌த்‌தி ய அரச ு இ‌தி‌ல ் தலை‌யி ட வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர ் நாராயணசா‌ம ி வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

'' இ‌ந்‌தி ய வ‌ம்சாவ‌‌ ழ ியின‌ர ், கு‌‌றி‌ப்பாக‌த ் த‌மிழ‌ர்க‌ளி‌ன ் ம‌னி த உ‌ரிமைக‌ள ் ‌ மீற‌ப்ப‌ட்டு‌ள்ள ன. ம‌த்‌தி ய அரச ு இ‌தி‌ல ் தலை‌யி ட வே‌ண்டு‌ம ். இ‌ந்த‌ப ் ‌ பிர‌‌ச்சனை‌யி‌ன ் மு‌க்‌கிய‌த்துவ‌த்த ை கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு ம‌த்‌‌தி ய அயலுறவு‌ அமை‌ச்சக‌ம ் தலை‌யி‌ட்ட ு உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர ் ட ி. ராஜ ா கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தா‌ர ்.

அவ‌ர ் மலே‌சியா‌வி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌‌தி ய வ‌ம்ச‌த்‌தின‌ரி‌ன ் ‌‌ நில ை ‌ மிகவு‌ம ் ப‌ரிதாப‌த்‌தி‌ற்கு‌ம ், சோக‌த்‌தி‌ற்கு‌ம ் உ‌ரியத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

'' மலே‌சியா‌வி‌ல ் இ‌ந்‌தி ய வ‌ம்சாவ‌‌ ழ ி‌யினர ை பா‌தி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் 64 கோ‌‌ ய ி‌ல்கள ை மலே‌சி ய அரச ு இடி‌த்து‌ம ், சேத‌ப்படு‌த்‌தியு‌ம ் உ‌ள்ளத ு'' எ‌ன்ற ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர ் மலை‌ச்சா‌ம ி கூ‌றினா‌ர ்.

மேலு‌ம ், இ‌ந்த‌ப ் ‌ பிர‌ச்சன ை ‌ மி க ‌ மி க மு‌க்‌கியமானத ு. கோலால‌ம்பூ‌ரி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌திய‌த ் தூதரக‌ம ் இ‌ந்‌தி ய வ‌ம்சாவ‌‌ ழ ி‌யினரை‌ப ் பாதுகா‌க்க‌த ் தவ‌றி‌வி‌ட்டத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

ப ா.ஜ.க., ‌ த ி. ம ு.க. உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் இத ே கரு‌த்த ை வ‌லியுறு‌த்‌த ி பே‌சின‌ர ்.

இதையடு‌த்த ு அவை‌யி‌ன ் உண‌ர்வுகள ை ம‌த்‌தி ய அர‌சிட‌ம ் எடு‌த்து‌ச ் செ‌ல்வதா க அவ ை துணை‌த ் தலைவ‌ர ் ரஹ‌்மா‌ன ் கா‌ன ் கூ‌றினா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் பே‌சி ய நாடாளும‌ன் ற ‌ விவகார‌த்துற ை இணையமை‌ச்ச‌ர ் சுரே‌ஷ ் ப‌ச்செள‌ர ி, இ‌ந்‌ த ‌ விவகார‌ம ் ‌ மிகவு‌ம ் மு‌க்‌கிய‌ம ் எ‌ன்பதா‌‌ல ் உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌க்குமாற ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜிய ை வ‌லியுறு‌த்துவதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments