Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்களவை‌யி‌ல் மலே‌சிய‌ப் ‌பிர‌ச்சனை : அனும‌தி‌க்க சோ‌ம்நா‌த் மறு‌ப்பு!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (14:15 IST)
ம‌க்களவை‌யி‌ல ் மலே‌சியா‌வி‌ல ் இ‌ந்‌‌திய‌ர்க‌ள ் தா‌க்க‌ப்ப‌ட் ட ‌ பிர‌ச்சனைய ை எழு‌ப் ப அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி மறு‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்ததா‌ல ் கூ‌ச்சலு‌ம ் குழ‌ப்பமு‌ம ் ஏ‌ற்ப‌ட்டதையடு‌த்த ு அவ ை த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ த ி. ம ு.க., ப ா.ம.க. உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌‌ப்‌பின‌ர்க‌ள ், மலே‌சியா‌வி‌ல ் உ‌ரிமைகளு‌க்கா க ஊ‌ர்வல‌ம ் நட‌த் த முய‌ன் ற இ‌ந்‌திய‌ர்க‌ள ் தா‌க்க‌ப்ப‌ட்ட ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு தொட‌ர்பா க ‌ விவா‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி தா‌க்‌கீதுகளை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்தன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் கே‌ள்‌வ ி நேர‌த்‌தி‌ன்போத ு எழு‌ந் த ‌ தி‌.ம ு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ், மலே‌சியா‌வி‌ல ் நட‌ந் த ‌ நிக‌ழ்வுக‌ள ் ப‌ற்‌ற ி ‌ விவ‌ரி‌க்க‌த ் தொட‌ங்‌கின‌ர ். இத‌ற்க ு எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த் த அவை‌த ் தலைவ‌ர ், இ‌ப்‌பிர‌ச்சன ை தேவைய‌ற்றத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

'' மலே‌சிய ா நமத ு ந‌ட்ப ு நாடுக‌ளி‌ல ் ஒ‌ன்ற ு. ஜனநாயகமா ன முறை‌யி‌ல ் செய‌ல்படு‌ம ் அ‌ந்நா‌ட்டை‌ப ் ப‌ற்‌ற ி பெருமை‌க்கு‌ரி ய ம‌ற்றொர ு ஜனநாய க நாடா ன ந‌ம்முடை ய ம‌க்களவை‌யி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்படுவத ு தேவைய‌ற்றத ு. ‌ த ி. ம ு.க. ம‌ட்டும‌ல் ல ப ா.ம.க. உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிகளு‌ம ் இத ு தொட‌ர்பா க த ாக்‌கீதுகளை‌க ் கொடு‌த்து‌ள்ளன‌ர ். இவ ை எவ‌ற்றையு‌ம ் நா‌ன ் அனும‌தி‌க்க‌ப ் போவ‌தி‌ல்ல ை'' எ‌ன்றா‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி.

இதையடு‌த்த ு தா‌க்‌கீத ு கொடு‌த் த உறு‌ப்‌பின‌ர்க‌ள ் எழு‌ந்த ு ‌ நி‌ன்ற ு கூ‌ச்ச‌லிட‌த ் தொட‌‌ங்‌கின‌ர ். அவ‌ர்க‌ளி‌ன ் நடவடி‌க்கைக‌ள ் எதையு‌ம ் ப‌திவ ு செ‌ய்ய‌ப் போவ‌தி‌ல்ல ை எ‌ன்பதா‌ல ் அமை‌தியா க இரு‌க்கு‌ம்பட ி அவை‌த ் தலைவ‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

ஆனா‌ல ், உறு‌ப்‌பின‌ர்க‌ள ் அவை‌‌த ் தலைவர ை மு‌ற்றுகை‌யிட‌த ் தொட‌‌ங்‌கின‌ர ். இதனா‌ல ் முத‌லி‌ல ் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ன ் நேரட ி ஒ‌ளிபர‌ப்ப ை ‌ நிறு‌த்து‌ம்பட ி உ‌த்தர‌வி‌ட் ட அவை‌த ் தலைவ‌ர ், ‌ பி‌ன்ன‌ர ் அவைய ை ம‌திய‌ம ் 1.00 ம‌ணிவர ை த‌ள்‌ள ி வை‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments