Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிறை‌யி‌லிரு‌ந்து வெ‌ளிவ‌ந்தா‌ர் ச‌ஞ்ச‌ய் த‌த்!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (11:04 IST)
மு‌ம்ப ை கு‌ண்டுவெடி‌ப்ப ு வழ‌க்‌‌கி‌ல ் த‌ண்டன ை பெ‌ற்று‌ள் ள இ‌ந்‌த ி நடிக‌ர ் ச‌ஞ்ச‌ய ் த‌த்‌தி‌ற்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ பிண ை வழ‌ங்‌கியதையடு‌த்த ு இ‌ன்ற ு அவ‌ர ் ‌ சிறை‌யி‌லிரு‌ந்த ு வெ‌ளிவ‌ந்தா‌ர ்.

உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் வழ‌ங்‌‌கி ய ‌ பிண ை ஆணைக‌ளி‌ன ் ஆவண‌ங்களை‌ப ் பெறுவத‌ற்க ு தாமதமா ன காரண‌த்தா‌ல ் ச‌ஞ்ச‌ய ் த‌த்த ை ‌ சிறை‌யி‌லிரு‌ந்த ு ‌ விடு‌வி‌ப்பத‌ற்க ு 2 நா‌ட்க‌ள ் ஆ‌கி‌வி‌ட்டத ு எ‌ன்ற ு அவருடை ய வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

ச‌ஞ்ச‌ய ் த‌த ் வரவே‌ற்பத‌ற்கா க புனே‌யி‌ல ் உ‌ள் ள எரவாட ா ‌ சிற ை மு‌ன்ப ு ஆ‌யிர‌க்கண‌க்கா ன ர‌சிக‌ர்க‌ள ் ‌ திர‌ண்டிரு‌ந்தன‌ர ். பாதுகா‌ப்‌பி‌ற்கா க காவல‌ர்க‌ள ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர ்.

1993 ஆ‌ம ் ஆ‌ண்ட ு மு‌ம்ப ை தொட‌ர ் கு‌ண்டுவெடி‌‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் ஆயுத‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் ச‌ஞ்ச‌ய ் த‌த ் உ‌ள்ப ட 17 பேரு‌க்க ு தட ா ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ சிற ை த‌ண்டன ை வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

இவ‌ர்க‌ள ் 17 பேரு‌க்கு‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ பிணை ய ‌ விடுதல ை வழ‌ங்‌க ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு. இத‌ன்பட ி அனைவரு‌ம ் ‌ சிறை‌யி‌லிரு‌ந்த ு ‌ விடு‌வி‌க்க‌ப்ப‌ ட உ‌ள்ளன‌ர ். இ‌ன்ற ு கால ை ச‌ஞ்ச‌ய ் த‌த ், அவ‌ரி‌ன ் ந‌ண்ப‌ர ் யூசு‌ப ் நலவ‌ல்ல ா உ‌ள்ப ட 10 பே‌ர ் ‌ விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments