Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக ச‌ட்ட‌ப்பேரவை கலை‌‌க்க‌ப்ப‌ட்டது!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (10:49 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் இர ு அவைகளு‌ம ் ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்ததையடு‌த்த ு கர்நா டகா சட்டப்பேரவ ை நேற்றிரவ ு கலைக்கப்பட்டத ு. இதையடு‌த்த ு ‌ விரை‌வி‌ல ் தே‌ர்த‌ல ் அ‌றி‌வி‌ப்ப ு வெ‌ளியாகு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

க‌ர்நாடக‌த்‌தி‌ல ் முதலமைச்சரா க பத‌வியே‌ற் ற ப ி. எஸ ். எட்டியூரப்ப ா குறு‌கி ய கால‌த்‌தி‌ல ் பத‌வ ி ‌ வில‌கியதை‌த ் தொடர்ந்த ு, சட்டப்பேரவ ை கலைக்கப்படாமல ் மீண்டும ் குடியரசுத்தலைவர ் ஆட்ச ி அமல்படுத்தப்பட்டத ு.

இந்நிலையில ், சட்டப்பேரவைய ை கலைப்பதற்கா ன அதிகாரப்பூர் வ அறிவிப்பில ் குடியரசுத ் தலைவர ் பிரதீப ா பாட்டீல ் கையெழுத்திட்டத ை தொடர்ந்த ு, நேற்றிரவ ு கர்நாட க சட்டப்பேரவ ை கலைக்கப்பட்டத ு.

முன்னதா க இந் த நடவடிக்கைக்க ு மக்களவ ை, மாநிலங்களையி‌ல ் மத்தி ய அரச ு அனுமத ி பெற்றத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

கர்நாடகாவில ் ப ா.ஜ.க.- ம.ஜ.த. கூட்டண ி ஆட்சியின ் போத ு, முதல்வர ் பொறுப்பில ் இருந் த குமாரசாம ி, கூட்டண ி உடன்பாட்டின ் பட ி ஆட்சிய ை ப ா.ஜ.க. விடம ் ஒப்படைக்காததால ், தனத ு ஆதரவ ை ப ா.ஜ.க. ‌ திரு‌‌ம்ப‌ப ் பெற்றத ு.

இதனா‌ல ் க‌ர்நாடக‌த்‌தி‌ல ் ம.ஜ.த. தலைமை‌யிரா ன கூ‌ட்ட‌ண ி அரச ு க‌வி‌ழ்‌ந்தத ு. இதையடு‌த்த ு கர்நாடகாவில ் சட்டப ் பேரவ ை கலைக்கப்படாமல ் குடியரசுத ் தலைவர ் ஆட்ச ி அமல்படுத்தப்பட்டத ு.

‌ பி‌ன்ன‌ர ் நடந் த பல்வேற ு அரசியல ் திருப்பங்களின ் முடிவில ் ப ா.ஜ.க. ஆட்சியமைக் க ம.ஜ.த. ஆதரவ ு அளிப்பதா க தெரிவித்தத ு. இதனடி‌ப்படை‌யி‌ல ் முதல்வர ் பதவியேற் ற எட்டியூரப்ப ா, ஒர ு வா ர காலத்திற்குள ் பதவிய ை ‌ வி‌ட்ட ு ‌ வில‌கினா‌ர ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments