Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ஸ்‌லிமாவு‌க்கு அடை‌க்கல‌ம் தொடரு‌ம் : ம‌த்‌திய அரசு!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (17:35 IST)
நமது அயலுற‌வு‌க் கொ‌ள்கைக‌ளி‌ன் மக‌த்துவ‌த்தை‌க் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு வ‌ங்கதேச‌ப் பெ‌ண் எழு‌த்தா‌ள‌‌ர் த‌ஸ்‌லிமா ந‌ஸ்‌ரீனு‌க்கு வழ‌ங்க‌ப்ப‌ட்டு வரு‌‌ம் பாதுகா‌ப்பு‌ம ், அடை‌க்கலமு‌ம் தொடரு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌ஸ்‌லிமா பாதுகா‌ப்பு ‌விவகார‌ம் தொட‌ர்பாக ம‌க்களவை‌யி‌ல் இ‌‌ன்று அயலுறவு‌ அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜ ி தா‌க்க‌ல் செ‌ய்த அ‌றி‌க்கை‌யி‌ல் இ‌த்தகவலை‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

''‌ பிற நாடுகளை‌ச் சேர்‌ந்தவ‌ர்களு‌க்கு அடை‌க்கல‌ம் தரு‌ம் நமது பார‌ம்ப‌ரிய‌த்தை த‌ற்போதைய அரசு‌ம் கொ‌ள்கையாக‌க் கொ‌ண்டு‌ள்ளதா‌ல ், த‌ஸ்‌லிமாவு‌க்கு அடை‌க்கல‌த்தையு‌ம ், பாதுகா‌ப்பையு‌ம் தொடர முடிவு செ‌‌ய்யப்ப‌ட்டு‌ள்ளது.

எனினும ் தஸ்லிம ா போன்ற ு அடைக்கலம ் பெற்றவர்கள ், நமது நாட்டின ் அரசியல ் விவகாரங்கள ், செயல்பாடுகளில ் தலையிடாமல ் இருப்பத ு, சர்வதே ச நாடுகளுடனா ன இந்தியாவின ் உறவுக்க ு பங்கம ் விளைவிக்காமல ் இருக்கும ்.

கட‌ந்த கால‌ங்க‌ளி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் த‌ஞ்சமடை‌ந்தவ‌ர்களு‌க்கு மா‌நில அரசுகளு‌ம ், யூ‌னிய‌ன் அரசுகளு‌ம் பாதுகா‌ப்பு வழ‌ங்‌கியு‌ள்ளன. இது த‌ஸ்‌லிமா ‌விவகார‌த்‌திலு‌ம் பொரு‌ந்து‌ம ்'' எ‌ன்று அ‌மை‌ச்ச‌ர் தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ம‌த்‌திய அர‌சி‌ன் இ‌ந்த அ‌றி‌க்கையை மா‌நில‌ங்களவை‌யி‌ல் அயலுறவு‌ இணையமை‌ச்ச‌ர் ஆன‌ந்‌த் ச‌ர்மா வா‌சி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments