Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கிய ‌பிரமுக‌ர்க‌ள் பாதுகா‌ப்‌பி‌ற்கு த‌னி‌ப்படை!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (17:30 IST)
மு‌க்‌கிய‌ப் ‌பிரமுக‌ர்களை‌ப் பாதுகா‌ப்பத‌ற்காக ம‌த்‌திய‌த் தொ‌ழி‌ல் பாதுகா‌ப்பு‌ப் படை‌யினரை‌க் கொ‌ண்டு '‌சிற‌ப்பு‌ப் பாதுகா‌ப்பு‌க் குழ ு' எ‌ன்ற பு‌திய படை உருவா‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று மா‌நில‌ங்களவை‌யி‌ல் தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டது.

இதுதொட‌ர்பாக ம‌த்‌திய உ‌ள்துறை இணையமை‌ச்ச‌ர் ஸ்ரீ ‌பிரகா‌ஷ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல் மா‌நில‌ங்களை‌‌யி‌ல் அ‌ளி‌த்து‌ள்ள ப‌தி‌லி‌ல ், ம‌த்‌திய தொ‌ழி‌ல் பாதுகா‌ப்பு‌ப் படை‌யி‌ல் உ‌ள்ள 1200 ‌வீர‌ர்க‌ளி‌ல் 998 பேரு‌க்கு மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்க‌ள் பாதுகா‌ப்‌பி‌ற்கான ப‌யி‌ற்‌சி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது எ‌ன்று கூ‌றினார்.

இ‌தி‌ல் 23 பே‌ர் பெ‌ண்களாவ‌ர் எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்டுள்ள அமை‌ச்ச‌ர ், தேவை‌‌க்கு ஏ‌ற்றவாறு இ‌த்த‌னி‌ப் படை‌யின‌ர் பய‌ன்படு‌த்த‌ப்படுவ‌ர் எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments