Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை ‌விப‌த்துகளு‌க்கு ஓ‌ட்டுந‌ர்களே காரண‌ம்: ம‌த்‌திய அரசு!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (17:22 IST)
தே‌சிய நெடு‌ஞ்சாலைக‌ளி‌ல் அ‌திக‌ரி‌த்துவரு‌ம் ‌விப‌த்துகளு‌க்கு ஓ‌ட்டுந‌ர்க‌ளி‌ன் தவறு‌ம ், வாகன‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள குறைபாடுகளுமே காரண‌ம் எ‌ன்று‌ம ், இ‌வ‌ற்‌றி‌ல் பாதசா‌ரிகளே அ‌திக‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன‌ர் எ‌ன்று‌ம் ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ம‌க்களவை‌யி‌‌ல் இ‌ன்று ம‌த்‌திய சாலை‌ப் போ‌க்குவர‌த்த ு, நெடு‌ஞ்சாலை‌ இணையமை‌ச்ச‌ர் மு‌னிய‌ப்ப‌ன் எழு‌த்துபூ‌ர்வமாக அ‌ளி‌த்து‌ள்ள ப‌தி‌லி‌ல ், முறைகேடாக மு‌ந்துத‌ல ், அ‌திவேக‌ம் ஆ‌கியவ‌ற்‌றினா‌ல அ‌திகள‌வி‌ல் சாலை ‌விப‌த்துக‌ள் நட‌க்‌கி‌ன்றன. பெரு‌ம்பாலான மரண‌ங்க‌ள் தலை‌யி‌ல் அடிபடுவதா‌ல் ‌நிக‌ழ்‌கி‌ன்றன எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

'' சாலை ‌விப‌த்துகளு‌க்கு சாலை‌ப் பய‌ன்பா‌ட்டாள‌ர்க‌ளி‌ன் நட‌த்தை 78 ‌விழு‌க்காடு‌ம ், வாகன‌ங்க‌ளி‌ன் குறைபாடு 11 ‌விழு‌க்காடு‌ம ், மோசமான சாலைக‌ள் 7 ‌விழு‌க்காடு‌ம ், போ‌திய வெ‌ளி‌ச்ச‌மி‌ன்ம ை, அ‌திக வெ‌ளி‌ச்ச‌ம் ஆ‌கியவை 3 ‌விழுக்காடு‌ம் காரண‌ம் ஆகு‌ம்.

சாலை ‌வி‌திகளை‌ப் ப‌‌ற்‌றிய ‌வி‌ழி‌ப்புண‌ர்‌வி‌ன்ம ை, போதுமான நடைபாதை வச‌திக‌ள் இ‌ல்லாமை ஆ‌கியவ‌ற்‌றினா‌ல் பாதசா‌ரிக‌ள்தா‌ன் அ‌திகள‌வி‌ல் ‌விப‌த்துக‌ளி‌ல் ‌சி‌க்‌கு‌கி‌ன்றன‌ர். சாலை ‌விப‌த்துகளை ஏ‌ற்படு‌த்து‌ம் மு‌க்‌கிய‌க் கார‌ணிக‌ளி‌ல் பாதசா‌ரிக‌ள் இர‌ண்டா‌ம் இட‌த்தை‌ப் ‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

‌ பெரு‌ம்பாலான ‌விப‌த்துகளு‌க்கு ஓ‌ட்டுந‌ர்களே காரணமாக உ‌ள்ளன‌ர். ‌‌சர‌க்கு வாகன‌ங்களு‌க்கு அடு‌த்தபடியாக கா‌ர்க‌ள் அ‌திகமாக ‌விப‌த்துக‌ளி‌ல் ‌சி‌க்கு‌கி‌ன்றன. இரவு நேர‌ங்க‌ளி‌ல் பயண‌ம் செ‌ய்யு‌ம் டிர‌க்குகளாலு‌ம் ‌‌நிறைய விப‌த்துக‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன. அ‌திவேக‌ம ், அ‌றியாமை ஆ‌கியவ‌ற்றுட‌ன ், வே‌ண்டுமெ‌ன்றே ‌வி‌திகளை ‌மீறுவதாலு‌‌ம் ‌விப‌த்துக‌ள் நட‌க்‌கி‌ன்றன.

சாலை ‌விப‌த்துகளை‌த் தடு‌க்க ம‌த்‌திய அரசு கடுமையான நடவடி‌க்கைகளை எடு‌த்து வரு‌கிறது. ‌தே‌சிய நெடு‌ஞ்சாலைக‌ள் 4 வ‌ழி‌ப் பாதைகளாகவு‌ம ், 6 வ‌ழி‌ப் பாதைகளாக‌வு‌ம் மா‌ற்ற‌ப்படு‌கி‌ன்றன. கனரக வாகன‌ங்களு‌க்கு கடுமையான தர‌க் க‌ட்டு‌ப்பாடுக‌ள் ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. கனரக வாகன ஓ‌ட்டுந‌ர்களு‌க்கு பு‌த்துண‌ர்வு ப‌யி‌ற்‌சிக‌ள் அ‌ளி‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன'' எ‌ன்று அமை‌ச்ச‌ர் தனது ப‌தி‌லி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments