Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் 2 ‌தீ‌விரவா‌திக‌ள் கைது!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (18:49 IST)
கா‌ஷ்‌மீ‌ர் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல் ராணுவத்துடன் நட‌ந்த மோத‌லி‌ல் 2 ‌தீ‌விரவா‌திக‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

ம‌‌த்‌திய கா‌ஷ்‌மீ‌ரி‌ல் உ‌ள்ள ப‌ட்கா‌ம் மாவ‌ட்ட‌ம ், ‌ பீ‌ர்வா பகு‌தி‌யி‌ல் ராணுவ‌த்‌தின‌ர் சோதனை நட‌த்த முய‌ன்றபோது அ‌ங்கு பது‌ங்‌கி‌யிரு‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ள் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர். ராணுவ‌த்‌தின‌ரு‌ம் உடனடியாக ப‌தி‌ல் தா‌க்குத‌ல் நட‌‌த்‌தின‌ர்.

இ‌ன்று மாலைவரை நட‌ந்த மோதலி‌ன் இறு‌தி‌யி‌ல் குலா‌ம் மொ‌கியு‌தி‌ன் பா‌‌த ், ஜா‌வி‌த் அகமது ம‌ல்லா ஆ‌கிய இர‌ண்டு ‌தீ‌விரவா‌திக‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். அவ‌ர்க‌ளிட‌‌மிரு‌ந்து ஏ.கே.47 து‌‌ப்பா‌க்‌கிக‌ள ், கையெ‌றிகு‌ண்டுக‌ள் உ‌ள்பட பய‌ங்கர ஆயுத‌ங்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments