Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லை‌யி‌ல் 500 ஊடுருவ‌ல்க‌ள் மு‌றியடி‌ப்பு: ம‌க்களவை‌யி‌ல் அரசு தகவ‌ல்!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (18:48 IST)
நமது எ‌ல்லை‌ப் பகு‌திக‌ளி‌ல் இ‌ந்த ஆ‌ண்டு அ‌க்டோப‌ர் மாத‌ம் வரை 499 ஊடுருவ‌ல்க‌ள் மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன எ‌ன்று ம‌க்களவை‌யி‌ல் ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று கே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கு ம‌த்‌திய உ‌ள்துறை இணையமை‌ச்ச‌ர் ஸ்ரீ‌பிரகா‌ஷ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல் எழு‌த்த ுப ்பூ‌ர்வமாக‌அ‌ளி‌த்து‌ள்ள ப‌தி‌லி‌ல ், ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பாதுகா‌ப்பு அ‌திக‌‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் பய‌ங்கரவாத‌ச் ச‌தி‌ச்செய‌ல்க‌ள் கட‌ந்த 3 ஆ‌ண்டுக‌ளி‌ல் இரு‌ந்ததை‌விட வெகுவாக‌க் குறை‌ந்து‌ள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

''2005 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் 597 ஊடுருவ‌ல் வழ‌க்குகளு‌ம் 2006 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் 573 ஊடுருவ‌ல் வழ‌க்குகளு‌ம் ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டன. ச‌ர்வதேச எ‌ல்லை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க் கோ‌ட்டை தா‌‌ண்ட முய‌ன்ற ‌தீ‌விரவா‌திக‌‌ளி‌ல் பெரு‌ம்பாலானவ‌‌ர்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

கட‌ந்த அ‌க்டோப‌ர் மாத‌ம் வரை 54 ரக‌சிய‌த் தகவ‌ல் தொட‌ர்பு‌த் தள‌ங்க‌ள் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ம‌ட்டு‌ம் பெருமள‌விலான வெடிபொரு‌ட்க‌ள ், பூ‌ஸ்ட‌ர்க‌ள ், ரா‌க்கெ‌ட் லா‌ஞ்ச‌ர்க‌ள ், இய‌ந்‌திர‌த் து‌ப்பா‌க்‌கிக‌ள ், ‌ ரிவா‌ல்வ‌ர்க‌ள ், ‌ பி‌ஸ்ட‌ல்க‌ள ், கை‌த்து‌ப்பா‌க்‌கிக‌ள ், ஏ.கே.47 து‌ப்பா‌க்‌கிக‌ள் உ‌ள்பட 4000 ஆயுத‌ங்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

கா‌ஷ்‌மீ‌ர ், ப‌ஞ்சா‌ப் மா‌நில எ‌ல்லைக‌ளி‌ல் பா‌கி‌ஸ்தா‌னி‌ல் இரு‌ந்து கட‌த்‌தி வர‌ப்ப‌ட்ட 450 ‌கிலோ போதை‌ப் பொரு‌ட்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன'' எ‌ன்று அமை‌ச்ச‌ர் தனது ப‌தி‌லி‌ல் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments