Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌தீ‌விரவா‌தி சு‌ட்டு‌க் கொலை : ச‌தி‌ச் செய‌ல் மு‌றியடி‌ப்பு!

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2007 (15:44 IST)
கா‌ஷ்‌மீ‌ர் ப‌‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல் நே‌ற்‌றிரவு கு‌ண்டுவெடி‌ப்பை ‌நடத்த ‌தி‌ட்ட‌‌மி‌ட்டிரு‌ந்த ‌தீ‌விரவா‌தியை ராணுவ‌த்‌தின‌ர் சு‌ட்டு‌க் கொ‌ன்றன‌ர். அவ‌னிட‌மிரு‌ந்து ஏராளமான வெடிபொரு‌ட்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டன.

வட‌க்கு கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பு‌ல்வாமா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள காரமு‌ல்லா ப‌ட்மோ‌ர் எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌ல் ச‌தி‌த் ‌தி‌ட்ட‌த்துட‌ன் ‌தீ‌விரவா‌திக‌ள் பது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக ராணுவ‌த்‌தி‌ற்கு‌த் தகவ‌‌ல் ‌கி‌டை‌த்தது.

உடனடியாக அ‌ங்கு ‌விரை‌ந்து செ‌ன்ற ‌சிற‌ப்பு அ‌திரடி‌ப் படை‌யின‌ர் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் ‌‌தீ‌விரவா‌தி ஒருவ‌ன் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன். அவ‌னிட‌மிரு‌ந்து ஏ.கே. 47 து‌‌ப்பா‌க்‌க ி, கையெ‌றி கு‌ண்டுக‌ள ், வெடிபொரு‌ட்க‌ள் போ‌ன்ற ஆயுத‌ங்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டன.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், சலூரா எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌‌ல் உ‌ள்ள ஒரு ‌வீ‌ட்டி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த வெடிகு‌ண்டை ராணுவ‌த்‌தின‌ர் ‌மீ‌ட்டு செய‌லிழ‌க்க‌ச் செ‌ய்தன‌ர். கொ‌‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌திதா‌ன் அதை வை‌த்து‌ள்ளா‌ன் எ‌‌ன்பது‌ம் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது எ‌ன்று அ‌திகா‌ரிக‌ள் கூ‌றின‌ர்.

தேடுத‌ல் வே‌ட்டை முழுமையாக முடி‌ந்த ‌பிறகுதா‌ன் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌தி‌யி‌ன் பெயரை வெ‌ளி‌யிட முடியு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments