Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொ‌ல்க‌த்தா‌வி‌ல் ராணுவ‌‌ம் ‌திரு‌ம்ப‌ப் பெற‌ப்ப‌ட்டது!

Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (17:13 IST)
கொல்கத்தாவில ் அமைத ி நில ை திரும்பியதையடுத்த ு அங்கிருந்த ு ராணுவம ் ‌ திரு‌ம்ப‌‌ப ் பெறப்பட்டுள்ளத ு.

கலவர‌ம ் க‌ட்டு‌க்கு‌ள ் வ‌ந்த‌பிறக ு இரண்டாவத ு நாளா க நேற்ற ு‌ ம ் கொல்கத்தாவில ் அமைதியா ன நில ை காணப்பட்டத ு. இதனைத ் தொடர்ந்த ு மாநி ல அரசின ் உயர்மட் ட ஆலோசனைக ் கூட் ட‌ த்திற்க ு பின்னர ் நேற்ற ு மால ை ராணுவம ் ‌ திரு‌ம்ப‌‌ப ் பெறப்பட்டத ு. இதனையடுத்த ு ராணுவத்தினர ் தங்களத ு முகாம்களுக்க ு திரும்பினர ்.

நந்திகிராம ் வ‌ன்முறைகளை‌க ் கண்டித்த ு கொல்கத்தாவில ் அகி ல இந்தி ய சிறுபான்மையி ன அமைப்ப ு நடத்தி ய போராட்டத்தின் போத ு பயங்க ர கலவர‌ம ் வெடித்தத ு.

இதன் காரணமா க கொல்கத்தாவில ் கடந் த புதன்கிழமையன்ற ு இரவ ு அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட் ட ஊரடங்க ு உத்தரவ ு மறுநா‌ள ் கால ை விலக்கிக ் கொள்ளப்பட்டத ு. கடைகள ், வர்த்த க நிறுவனங்கள ், அலுவலகங்கள ், பள்ள ி, கல்லூரிகள ் வழக்கம்போ ல இயங்கி ன. இதனால ் இயல்ப ு நில ை திரும்பியத ு.

இருப்பினும ், நகரின ் சி ல இடங்களில ் தொடர்ந்த ு பதட்டம ் நீடித்தத ு. இதனால ் காவ‌ல்துறை‌யினரும ், ராணுவத்தினரும ் வாகனங்களில ் ரோந்த ு பணியில ் ஈடுபடுத்தப்பட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

Show comments