Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா ஆளுந‌ர் ‌‌‌உ‌யி‌ர் த‌ப்‌பினா‌ர்!

Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (13:06 IST)
நாகாலா‌ந்‌தி‌ல ் ம‌ர் ம நப‌ர்க‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌க ி ச ூ‌ட ்டி‌ல ் கோவ ா ஆளுந‌ர ் எ‌ஸ ்.‌ ச ி. ஜா‌மி‌ர ் உயி‌ர ் த‌ப்‌பினா‌ர ்.

கோவா‌‌வி‌ல ் ஆளுநரா க உ‌ள் ள எ‌ஸ ்.‌ ச ி. ஜா‌மி‌ர ் நாகாலா‌ந்‌தி‌ல ் முதலமை‌ச்சரா க இரு‌ந்தா‌ர ். அ‌ப்போ‌திரு‌ந்த ே அவரை‌க ் கொ‌ல்வத‌ற்க ு முய‌ற்‌சிக‌ள ் நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ஜா‌மி‌ர ் நாகாலா‌ந்‌தி‌ல ் உ‌ள் ள தனத ு சொ‌ந் த ஊரா ன மொ‌க்கா‌க்சு‌ங்‌கி‌ற்கு‌ச ் செ‌ன்‌றிரு‌ந்தா‌ர ். அ‌ங்‌கிரு‌ந்த ு இ‌ன்ற ு அ‌திகால ை 6.30 ம‌ணி‌க்க ு ‌ திம‌ப்பூ‌ ரு‌க்கு வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந்தா‌ர ்.

அ‌ப்போது சாலை‌யி‌ன ் ஓர‌த்‌தி‌ல ் மறை‌ந்‌திரு‌ந் த ம‌ர் ம நப‌ர்க‌ள ் ஜா‌மி‌ரி‌ன ் வாகன‌த்த ை நோ‌க்‌கி‌‌த ் து‌ப்பா‌க்‌கியா‌ல ் சரமா‌ரியாக சு‌ட்டன‌ர ். இ‌தி‌‌ல ் ஜா‌மி‌‌ர ் அ‌தி‌‌ர்‌ஷ்டவசமா க உ‌யி‌ர ் த‌ப்‌பினா‌ர ். ஆனா‌ல ் அவ‌ரி‌ன ் பாதுகாவல‌ர்க‌ள ் காயமடை‌ந்தன‌ர ்.

கட‌ந் த 10 ஆ‌ண்டுக‌ளி‌ல ் ஜா‌மிரை‌க ் கொ‌ல் ல நட‌ந்து‌ள் ள 4 வத ு முய‌ற்‌ச ி இத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments