Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குருநான‌க் தே‌வி‌ன் 538 ஆவது ‌பிற‌ந்தநா‌ள்: ‌‌சீ‌க்‌கிய‌ர்க‌ள் கொ‌ண்டா‌ட்ட‌ம்!

Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (12:46 IST)
சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌ன ் ம த குருவா ன குருநான‌க்‌ தே‌வி‌ன ் 538 வத ு ‌ பிற‌ந்தநா‌ள ் ‌ விழ ா இ‌ன்ற ு உலக‌ம ் முழுவது‌ம ் உ‌ள் ள ‌ சீ‌க்‌கிய‌ர்களா‌ல ் உ‌ற்சாகமாக‌க ் கொ‌ண்டாட‌‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

ப‌‌ஞ்சா‌ப ் மா‌நில‌ம ் அ‌மி‌ர்தசர‌சி‌ல ் உ‌ள் ள பொ‌ற்கோ‌வில‌ி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன ‌ சீ‌க்‌கிய‌ர்க‌ள ் வ‌ழிப‌ட்டன‌ர ். ‌ சீ‌க்‌கி ய மத‌த்‌தி‌ன ் பு‌னித‌ப ் ந ூலா ன குரு‌கிரா‌ன்‌த ் சா‌கி‌ப்‌பிலு‌ள் ள வ‌ரிகளை‌ப ் பாடின‌ர ்.

மு‌ன்னதா க அகா‌ல ் த‌‌க்‌த ் பகு‌தி‌யி‌லிரு‌ந்த ு புற‌ப்ப‌ட் ட நாக‌ர ் ‌ கீ‌ர்‌த்த‌ன ் எ‌ன் ற வ‌ழிபா‌ட்ட ு ஊ‌ர்வல‌ம ் மு‌க்‌கிய‌க ் ‌ வீ‌திக‌‌ள ் வ‌ழியா க வல‌ம ் வ‌ந்தத ு. ‌ பி‌ன்ன‌ர ் ச‌ப்பா‌த்‌த ி, ரொ‌‌ட்ட ி, பரு‌ப்ப ு ஆ‌கியவ ை ப‌க்த‌ர்களு‌க்கு‌ப ் ‌ பிரசாதமா க வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

சீ‌க்‌கி ய மத‌த்தை‌த ் தோ‌ற்று‌வி‌த்தவரா ன குருநான‌க ் தே‌‌வ ் கட‌ந் த 1469 ஆ‌ம ் ஆ‌‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் த‌ல்வா‌ண்டி‌யி‌ல ் ‌ பிற‌ந்தா‌ர ். அ‌‌ந் த இட‌ம ் த‌ற்போத ு நா‌ன்கன ா சா‌கி‌ப ் எ‌ன்ற ு அழை‌க்க‌ப்படு‌கிறத ு.

அவ‌ரி‌ன ் ‌‌‌ நினைவ ு நா‌ள்க‌ள ் கு‌ர்புரா‌ப ் எ‌ன்ற ு அழை‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன. அ‌ன்ற ு அ‌திகாலை‌யி‌ல ் குர ு‌ துவார ா பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்படு‌ம ் வ‌ழிபா‌ட்ட ு ஊ‌ர்வல‌ம ் நகர‌ம ் முழுவது‌ம ் வல‌ம்வரு‌கிறத ு.

இ‌ந் த ‌ விழா‌க்க‌ளி‌ன ் இடை‌யி‌ல ் ‌ சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌ன ் பு‌னி த நூலா ன குரு‌கிரா‌ன்‌த ் சா‌கி‌ப்‌ தொட‌க்க‌ம ் முத‌ல ் இறு‌திவர ை 3 நா‌ட்களு‌க்க ு இடை‌விடாம‌ல ் வா‌சி‌க்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

Show comments