Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ர்வதேச சு‌ற்றுலா அமை‌ப்‌பி‌ன் செய‌ற்குழு‌த் தலைவ‌ர் பத‌வி‌யை இ‌ந்‌தியா கை‌ப்ப‌ற்றுமா?

Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (12:22 IST)
ஐ‌க்‌கி ய நாடுக‌‌ள ் பொது‌ சபை‌யி‌ன ் அ‌ங்கமா ன ச‌ர்வதே ச சு‌ற்றுல ா அமை‌ப்‌பி‌ன ் 17- வத ு அம‌ர்‌வி‌ல ் ப‌ங்கே‌ற்பத‌ற்கா க ம‌த்‌தி ய கலா‌ச்சார‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் அ‌ம்‌பிக ா சோ‌ன ி இ‌ன்ற ு கொல‌ம்‌பிய ா புற‌ப்ப‌ட்டு‌ச ் செ‌ல்‌கிறா‌ர ். இ‌ந் த ஆ‌ண்ட ு நடைபெறவு‌ள் ள செய‌ற்குழு‌த ் தலைவ‌ர ் தே‌ர்த‌லி‌ல ், தலைவ‌ர ் பத‌வி‌க்க ு இ‌ந்‌திய ா போ‌ட்டி‌யிடு‌கிறத ு.

மூன்ற ு நா‌‌ள ் பயணமா க கொல‌ம்‌பிய ா செ‌ல்லு‌ம ் அ‌ம்‌பிக ா சோ‌ன ி, ஐ‌க்‌கி ய நாடுக‌‌ள ் பொது‌ச ் சபை‌யி‌ன ் அ‌ங்கமா ன ச‌ர்வதே ச சு‌ற்றுல ா அமை‌ப்‌பி‌ன ் அமை‌ச்ச‌ர்க‌ள ் கூ‌ட்ட‌த்‌திலு‌ம ், சு‌ற்றுல ா தொட‌ர்பா ன பொத ு அம‌ர்‌விலு‌ம ் உரையா‌ற்று‌கிறா‌ர ்.

அதனை‌த ் தொட‌ர்‌ந்த ு துரு‌க்‌க ி, எ‌கி‌‌ப்த ு, தெ‌ன ் ஆ‌ப்‌பி‌ரி‌க்க ா, தெ‌ற்க ு ஆ‌சி ய நாடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு வரு‌ம ் சு‌ற்றுல ா துற ை அமை‌ச்ச‌ர்க‌ளுட‌ன ் அ‌ம்‌பிக ா சோ‌ன ி பே‌ச்ச ு நட‌த்து‌கிறா‌ர ். டி‌ல்‌ல ி ‌ திரு‌ம்பு‌ம ் வ‌ழி‌யி‌ல ் ‌ மியா‌மி‌யி‌ல ் சு‌ற்றுல ா செ‌ல்வத‌ற்க ு ஏ‌ற் ற இடமா க இ‌ந்‌தியாவ ை உருவா‌க்குவத ு தொட‌ர்பா க சுற்றுலாவ ை ஏ‌ற்பாட ு செ‌ய்த ு தருபவ‌ர்களுட‌ன ் பே‌ச்ச ு நட‌த்தவு‌ம ் உ‌ள்ளா‌ர ்.

ச‌ர்வதே ச சு‌ற்றுல ா அமை‌ப்ப ு, ஐ‌க்‌கி ய நாடுக‌ள ் சபை‌யி‌ன ் ஒர ு ‌ சிற‌ப்ப ு அ‌ங்கமாகு‌ம ். சு‌ற்றுலா‌த ் துறைய ை பொறு‌த் த ம‌ட்டி‌ல ் இத ு மு‌ன்ன‌ண ி அமை‌ப்பாகு‌ம ். சு‌ற்றுல ா கொ‌ள்க ை தொட‌ர்பா ன ‌‌ பிர‌ச்சனைக‌ள ், சுற்றுல ா மூல‌ங்கள ை க‌ண்ட‌றிவத ு, யதா‌ர்‌த் த நடைமுறைகள ை ஒரு‌ங்‌கிணை‌க்கு‌ம ் ப‌ண ி ஆ‌கியவ‌ற்ற ை மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கிறத ு.

இ‌ந் த அமை‌ப்‌பி‌ல ் கட‌ந் த 2006 -ஆ‌ ம ் ஆ‌ண்ட ு 150 நாடுக‌ளு‌ம ், த‌னியா‌ர ் துறை‌யின‌ர ், க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ள ், சு‌ற்றுல ா கூ‌ட்டமை‌ப்புக‌ள ், உ‌ள்ளூ‌ர ் சு‌ற்றுல ா ‌ நி‌ர்வா‌கிக‌ள ் எ ன அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட் ட 300 உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் இ‌ட‌ம ் பெ‌ற்‌றிரு‌ந்தன‌ர ்.

த‌ற்போத ு இ‌தி‌ல ் சே ர மா‌‌ண்டி‌னிஃகுரே ா, த‌ஜி‌கி‌ஸ்‌த்தா‌ன ், புரூன ே ஆ‌கி ய நாடுக‌ள ் ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன. ஐ‌க்‌கி ய நாடுக‌‌ள ் பொது‌ சபை‌யி‌ன ் அ‌ங்கமா ன ச‌ர்வதே ச சு‌ற்றுல ா அமை‌ப்‌பி‌ன் 17-வத ு கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு ‌ பி‌ன்ன‌ர ் உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 153 ஆ க உயரு‌ம ் எ‌ன்ற ு கூற‌ப்படு‌கிறத ு.

ச‌ர்வதே ச சு‌ற்றுல ா அமை‌ப்‌பி‌ன ் செய‌ல்பாடுகள ை அதாவத ு ‌ நி‌தி‌நில ை உ‌ள்‌ளி‌ட் ட அனை‌த்த ு ப‌ணிகளையு‌ம ் ‌ நி‌ர்வ‌கி‌க்கு‌ம ் அமை‌ப்பு‌த்தா‌ன ் செய‌ற்குழ ு எ‌ன்ற ு அழை‌க்க‌ப்படு‌கிறது‌. இத‌ன ் கூ‌ட்ட‌ம ் ஆ‌ண்டு‌க்க ு இர‌ண்ட ு முற ை நடைபெறு‌ம ்.

ச‌ர்வதே ச சு‌ற்றுல ா அமை‌ப்‌பி‌‌ல ் அ‌ங்க‌ம ் வ‌கி‌க்கு‌ம ் 150 நாடுக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌‌ளி‌ல ் 5 பேரு‌க்க ு ஒருவ‌ர ் தே‌ர்த‌ல ் மூல‌ம ் தே‌ர்வ ு செ‌ய்ய‌‌ப்படு‌கிறா‌ர ். இ‌ந் த அமை‌ப்‌பி‌ற்க ு புரவலரா க உ‌ள் ள ‌ ஸ்பெ‌யி‌ன ் ம‌ட்டு‌ம ் செய‌ற்குழு‌‌வில ் ‌ நிர‌ந்த ர உறு‌ப்‌பினரா க உ‌ள்ளத ு. து‌னி‌ஸிய ா இ‌க்குழு‌வி‌ன ் தலைவராகவு‌ம ், அ‌ர்ஜெ‌ன்டின ா- ஹ‌ங்கே‌ர ி ஆ‌கி ய நாடுக‌ள ் துணை‌த ் தலைவராகவு‌ம ் உ‌ள்ள ன.

கட‌ந் த 2005 ஆ‌ ம ் ஆ‌ண்ட ு செ‌‌னிக‌லீ‌ல ் உ‌ள் ள ட‌க்க‌‌ரி‌ல ் நடைபெ‌ற் ற ஐ‌க்‌கி ய நாடுக‌‌ள ் பொது‌ சபை‌யி‌ன ் ச‌ர்வதே ச சு‌ற்றுல ா அமை‌ப்‌பி‌ன் 16-வத ு அம‌ர்‌வி‌ல் செய‌ற்குழுவு‌க்க ு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்ட ு உறு‌ப்‌பினரா க இரு‌ந்த ு வரு‌கிறத ு. பு‌வி‌யிய‌ல ் அடி‌ப்படை‌யி‌ல ் சுழ‌ற்‌ச ி முறை‌யி‌ல ் ஒ‌வ்வொர ு க‌ண்ட‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த நாடுகளு‌ம ் இ‌ப ் பத‌வி‌க்க ு போ‌ட்டி‌யிடு‌கி‌ன்ற ன.

அ‌ந் த அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந் த முறை தெ‌ற்க ு ஆ‌சி ய நாடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு ஒர ு நாட ு போ‌ட்டி‌யி ட வே‌ண்டு‌ம ். இ‌ந்‌திய ா இ‌ந் த ஆ‌ண்ட ு செய‌ற்குழு‌த ் தலைவ‌ர ் பத‌வி‌க்க ு போ‌ட்டி‌யிடு‌கிறத ு. செய‌ற்குழுவு‌க்க ு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படு‌ம ் பு‌தி ய தலைவ‌ர ் வரு‌ம ் 29 -ஆ‌ ம ் தே‌த ி நடைபெறவு‌ள் ள 82 - வத ு செய‌ற்குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ன ் போத ு பொறு‌‌ப்பே‌ற்று‌க ் கொ‌ள்வா‌ர ் எ‌ன்ற ு கூற‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments