Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோ‌த்‌தி சா‌மியாரு‌க்கு அ‌‌ல் கா‌ய்டா ‌மிர‌ட்ட‌ல்!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (14:54 IST)
அயோ‌த்‌தி‌யி‌ல ் ராம‌ர ் கோ‌வி‌ல ் இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ நி‌ர்வா‌‌கியா ன ‌ நிரு‌த் ய கோபா‌ல்தா‌ஸ ் எ‌ன் ற சா‌மியாரு‌க்க ு அ‌ல ் கா‌ய்ட ா பய‌ங்கரவா த இய‌க்க‌ம ் கொல ை ‌ மிர‌ட்ட‌ல ் ‌ விடு‌த்து‌ள்ளத ு.

உ‌த்தரக‌ண்டி‌ல ் உ‌ள் ள ஹ‌ரி‌த்துவா‌‌‌ர ் அ‌ஞ்சலக‌த்‌தி‌ன ் மு‌த்‌திர ை கொ‌ண் ட ‌ மிர‌ட்ட‌ல ் கடித‌ம ் இ‌ன்ற ு கால ை ‌ நிரு‌த் ய கோபா‌ல்தா‌‌சி‌ற்கு‌க ் ‌ கிடை‌த்ததாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

அ‌ல ் கா‌ய்ட ா இய‌க்க‌த்‌தி‌ன ் பெய‌ரி‌ல ் எழுத‌ப்ப‌ட்டு‌ள் ள அ‌‌‌ந்த‌க ் கடித‌த்‌தி‌ல ், '' உ‌ங்க‌ளி‌ன ் ‌ சீட‌ர்களுட‌ன ் இ‌ஸ்லாம ை ஏ‌ற்று‌க ் கொ‌ள்ளு‌ங்க‌ள ். இ‌ல்லா‌வி‌ட்டா‌ல ் மரண‌த்தை‌ச ் ச‌ந்‌‌தி‌ப்‌பீ‌ர்க‌ள ்'' எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த் த புகா‌ரி‌ன்பே‌ரி‌ல ் காவ‌ல ் துறை‌யின‌ர ் வழ‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்த ு ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments